பெரம்பலூர் மாவட்ட நீர்வளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரம்பலூர் மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நீர்வளம் மிகவும் குறைவாக உள்ளது. வறட்சி மாவட்டம் பெரம்பலூர் மழையளவு கடந்த ஈரண்டுஆண்டுகளாக குறைந்ததால், விவசாயத்தில் உற்பத்தி குறைந்தது. விவசாயிகளின் வருமானம் குறைந்து வேலை யின்மையும் ஏற்பட்டது. எனவே விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் அளிப்பது அவசியமாகிறது. பெரம்பலூர் மாவட்ட ஏரிகள் கொண்ட ஊர்களின் பெயர்கள் அரும்பாவூர் , பூலாம்பாடி ஆகும்.