உள்ளடக்கத்துக்குச் செல்

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரம்பலூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 147
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
மக்களவைத் தொகுதிபெரம்பலூர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்3,02,692[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி (Perambalur Assembly constituency), பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • வேப்பந்தட்டை வட்டம்
  • பெரம்பலூர் வட்டம்
  • குன்னம் வட்டம் (பகுதி)

சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடாலூர் (மேற்கு) மற்றும் பாடாலூர் (கிழக்கு) கிராமங்கள்.[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 பரமசிவம் சுயேச்சை 25,411 16.10% பழனிமுத்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19,756 12.52%
1957 கே. பெரியண்ணன்/ஆர். கிருஷ்ணசாமி ரெட்டி காங்கிரசு 20,375 11.76% கிருசுணசாமி காங்கிரசு 38,975

22.49%

1962 து. ப. அழகமுத்து திமுக 38,686 55.38% ஆர். இராம ரெட்டியார் காங்கிரசு 31,168 44.62%
1967 ஜே. எஸ். ராஜு திமுக 33,657 51.03% எம். அய்யாக்கண்ணு காங்கிரசு 28,864 43.76%
1971 ஜே. எஸ். ராஜு திமுக 39,043 55.28% கே. பெரியண்ணன் ஸ்தாபன காங்கிரசு 23,335 33.04%
1977 சீ. வே. இராமசாமி அதிமுக 37,400 56.53% கே. எசு. வேலுசாமி திமுக 16,459 24.88%
1980 ஜே. எஸ். ராஜு திமுக 28,680 40.98% எம். அங்கமுத்து அதிமுக 24,224 34.62%
1984 க. நல்லமுத்து காங்கிரசு 57,021 63.88% டி. சரோசனி திமுக 27,751 31.09%
1989 இரா. பிச்சைமுத்து இந்திய பொதுவுடமைக் கட்சி 34,829 34.51% எம். தேவராசன் திமுக 34,398 34.09%
1991 தா. செழியன் அதிமுக 76,202 70.69% எம். தேவராசன் திமுக 25,868 24.00%
1996 எம். தேவராஜன் திமுக 64,918 55.07% எசு. முருகேசன் அதிமுக 41,517 35.22%
2001 ப. இராசரத்தினம் அதிமுக 67,074 53.45% எசு. வல்லபன் திமுக 47,070 37.51%
2006 எம். இராஜ்குமார் திமுக 60,478 --- எம். சுந்தரம் அதிமுக 53,840 ---
2011 இரா. தமிழ்செல்வன் அதிமுக --- ---
2016 இரா. தமிழ்செல்வன் அதிமுக 1,01,073 45.27% சிவகாமி திமுக 94,220 42.20%
2021 ம. பிரபாகரன் திமுக 1,21,882 இரா. தமிழ்ச்செல்வன் அதிமுக 90,846
  • 1952-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தங்கவேலு 20,524 (13.01%) வாக்குகள் பெற்றபோதிலும் பொதுப்பிரிவில் பரமசிவம் அதிக வாக்குகள் பெற்றதால் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் பழனிமுத்து அதிக வாக்குகள் பெற்றதால் அவர் தேர்வானார்.
  • 1957-இல் தனி தொகுதியான இதற்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணனும் பொது பிரிவில் அதிக வாக்குகள் பெற்ற கிருசுணசாமியும் தேர்வானார்கள். பொது பிரிவில் ராசா சிதம்பரம் 20,883 (12.05%) பெற்று 2-ஆம் இடம் பெற்றபோதிலும் தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1977-இல் ஜனதாவின் ஆர். சந்திர போசு செல்லையா 8,826 (13.34%) வாக்குகள் பெற்றார்.
  • 1980-இல் சுயேச்சை கே. வடிவேலு 16,155 (23.09%) வாக்குகள் பெற்றார்.
  • 1989-இல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21,300 (21.11%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-இல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12,007 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு வீதம்
2021
51.27%
2016
45.27%
2011
52.19%
2006
45.18%
2001
53.45%
1996
55.07%
1991
70.69%
1989
34.51%
1984
63.88%
1980
40.98%
1977
56.53%
1971
55.28%
1967
51.03%
1962
55.38%
1957
22.49%
1952
16.10%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பெரம்பலூர்[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ம. பிரபாகரன் 122,090 51.27% +9.07
அஇஅதிமுக இரா. தமிழ்செல்வன் 91,056 38.24% -7.03
நாம் தமிழர் கட்சி எம்.மகேசுவரி 18,673 7.84% +6.71
தேமுதிக கே. இராஜேந்திரன் 2,932 1.23% -3.91
நோட்டா நோட்டா 1,884 0.79% -0.57
வெற்றி வாக்கு வேறுபாடு 31,034 13.03% 9.96%
பதிவான வாக்குகள் 238,142 78.67% -1.50%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 455 0.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 302,692
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 6.00%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பெரம்பலூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக இரா. தமிழ்செல்வன் 101,073 45.27% -6.92
திமுக பி. சிவகாமி 94,220 42.20% +0.12
தேமுதிக கே. இராஜேந்திரன் 11,482 5.14% ‘‘புதியவர்’’
பாமக மு. சத்தியசீலன் 4,222 1.89% ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 3,040 1.36% ‘‘புதியவர்’’
நாம் தமிழர் கட்சி அருண்குமார் 2,521 1.13% ‘‘புதியவர்’’
பா.ஜ.க மு. கலியபெருமாள் 1,981 0.89% ‘‘புதியவர்’’
சிவ சேனா சி.பிச்சைமுத்து 1,311 0.59% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,853 3.07% -7.04%
பதிவான வாக்குகள் 223,273 80.17% -2.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 278,485
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -6.92%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பெரம்பலூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக இரா. தமிழ்செல்வன் 98,497 52.19% +11.97
திமுக ம. பிரபாகரன் 79,418 42.08% -3.1
இஜக ஜே. ஜெயபாலாஜி 3,668 1.94% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. இரவிச்சந்திரன் 2,020 1.07% ‘‘புதியவர்’’
பசக எசு. கிருஷ்ணமூர்த்தி 1,851 0.98% ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. பி. செல்லமுத்து 1,442 0.76% ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. சுபாசினி 1,117 0.59% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 19,079 10.11% 5.15%
பதிவான வாக்குகள் 188,725 82.62% 8.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 228,439
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 7.01%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: பெரம்பலூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். இராஜ்குமார் 60,478 45.18% +7.67
அஇஅதிமுக எம். சுந்தரம் 53,840 40.22% -13.23
தேமுதிக பி.மணிமேகலை 12,007 8.97% ‘‘புதியவர்’’
சுயேச்சை சி. புகழேந்தி 2,481 1.85% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. பாஸ்கரன் 1,934 1.44% ‘‘புதியவர்’’
பா.ஜ.க ஆர். பிச்சைமுத்து 1,530 1.14% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,638 4.96% -10.98%
பதிவான வாக்குகள் 133,863 73.93% 11.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 181,069
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -8.27%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பெரம்பலூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ப. இராசரத்தினம் 67,074 53.45% +18.22
திமுக எசு. வல்லபன் 47,070 37.51% -17.57
மதிமுக எசு. கண்ணன் 6,960 5.55% -0.19
சுயேச்சை பி. மாரிமுத்து 4,395 3.50% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 20,004 15.94% -3.91%
பதிவான வாக்குகள் 125,499 62.31% -7.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 202,003
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -1.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: பெரம்பலூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். தேவராஜன் 64,918 55.07% +31.08
அஇஅதிமுக எசு. முருகேசன் 41,517 35.22% -35.47
மதிமுக எம். விபூசணன் 6,762 5.74% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. பி. தங்கவேல் 611 0.52% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 23,401 19.85% -26.84%
பதிவான வாக்குகள் 117,875 69.72% 5.56%
பதிவு செய்த வாக்காளர்கள் 177,313
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -15.61%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பெரம்பலூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக தா. செழியன் 76,202 70.69% +63.36
திமுக எம். தேவராஜன் 25,868 24.00% -10.09
பாமக க. குழந்தன் 3,544 3.29% ‘‘புதியவர்’’
பா.ஜ.க கே. அண்ணாதுரை 1,412 1.31% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 50,334 46.69% 46.26%
பதிவான வாக்குகள் 107,803 64.16% -4.37%
பதிவு செய்த வாக்காளர்கள் 173,979
இந்திய கம்யூனிஸ்ட் இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 36.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: பெரம்பலூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய கம்யூனிஸ்ட் இரா. பிச்சைமுத்து 34,829 34.51% ‘‘புதியவர்’’
திமுக எம். தேவராஜ் 34,398 34.09% +3
காங்கிரசு க. நல்லமுத்து 21,300 21.11% -42.77
அஇஅதிமுக என். செல்வராஜூ 7,389 7.32% ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. பெரியசாமி 1,166 1.16% ‘‘புதியவர்’’
சுயேச்சை மு. பழனிமுத்து 1,054 1.04% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 431 0.43% -32.36%
பதிவான வாக்குகள் 100,912 68.53% -4.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 151,357
காங்கிரசு இடமிருந்து இந்திய கம்யூனிஸ்ட் பெற்றது மாற்றம் -29.36%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: பெரம்பலூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு க. நல்லமுத்து 57,021 63.88% ‘‘புதியவர்’’
திமுக டி. சரோஜினி 27,751 31.09% -9.9
சுயேச்சை என். சீனிவாசன் 2,657 2.98% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. சுப்ரமணியன் 1,835 2.06% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 29,270 32.79% 26.42%
பதிவான வாக்குகள் 89,264 72.71% 14.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 130,635
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 22.89%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: பெரம்பலூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜே. எஸ். ராஜு 28,680 40.98% +16.11
அஇஅதிமுக மு. அங்கமுத்து 24,224 34.62% -21.91
சுயேச்சை கே. வடிவேலு 16,155 23.09% ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி மு. பழனிமுத்து 529 0.76% ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. வேப்பந்தட்டை மாதேசன் 389 0.56% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 4,456 6.37% -25.28%
பதிவான வாக்குகள் 69,977 58.47% 1.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 121,376
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -15.54%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: பெரம்பலூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக சீ. வே. இராமசாமி 37,400 56.53% புதியவர்
திமுக கே. எசு. வேலுசாமி 16,459 24.88% -30.41
ஜனதா கட்சி ஆர், சந்திரபோசு செல்லையா 8,826 13.34% புதியவர்
இகுக எம். சாமி 1,613 2.44% புதியவர்
சுயேச்சை டி. கலியபெருமாள் 1,173 1.77% புதியவர்
சுயேச்சை பி. இராமலிங்கம் 694 1.05% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,941 31.65% 9.41%
பதிவான வாக்குகள் 66,165 56.61% -79.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 119,195
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 1.24%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: பெரம்பலூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜே. எஸ். ராஜு 39,043 55.28% +4.26
காங்கிரசு கே. பெரியண்ணன் 23,335 33.04% -10.72
சுயேச்சை டி. கலியபெருமாள் 5,545 7.85% ‘‘புதியவர்’’
சுயேச்சை மு. பழனிமுத்து 2,700 3.82% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 15,708 22.24% 14.98%
பதிவான வாக்குகள் 70,623 135.61% 57.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 55,108
திமுக கைப்பற்றியது மாற்றம் 4.26%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: பெரம்பலூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜே. எஸ். ராஜு 33,657 51.03% -4.35
காங்கிரசு மு. அய்யாகண்ணு 28,864 43.76% -0.86
சுயேச்சை டி. கலியபெருமாள் 1,978 3.00% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. கந்தசாமி 1,088 1.65% ‘‘புதியவர்’’
சுயேச்சை மு. பழனிமுத்து 372 0.56% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 4,793 7.27% -3.50%
பதிவான வாக்குகள் 65,959 78.43% -0.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 87,627
திமுக கைப்பற்றியது மாற்றம் -4.35%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: பெரம்பலூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக து. ப. அழகமுத்து 38,686 55.38% ‘‘புதியவர்’’
காங்கிரசு ஆர். இராம ரெட்டியார் 31,168 44.62% +22.12
வெற்றி வாக்கு வேறுபாடு 7,518 10.76% 0.32%
பதிவான வாக்குகள் 69,854 79.03% -17.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,148
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 32.89%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: பெரம்பலூர்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். கிருஷ்ணசாமி ரெட்டி 38,975 22.49% 11.18%
சுயேச்சை இராஜா சிதம்பரம் 20,883 12.05%
காங்கிரசு கே. பெரியண்ணன் 20,375 11.76% 0.44%
சுயேச்சை ஆதிமூலம் 17,626 10.17%
சுயேச்சை பழனிமுத்து 14,181 8.18%
சுயேச்சை அழகேசநாயுடு 13,035 7.52%
சுயேச்சை பி. ஆர். இரத்தினசாமி 11,214 6.47%
சுயேச்சை எம். கோபால் 10,263 5.92%
சுயேச்சை கருப்பன் 7,313 4.22%
சுயேச்சை கவுரி 4,805 2.77%
சுயேச்சை பிச்சைமுத்து 4,742 2.74%
வெற்றி வாக்கு வேறுபாடு 18,092 10.44% 7.34%
பதிவான வாக்குகள் 1,73,264 96.04% -20.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,80,411
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 6.39%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1952 : பெரம்பலூர்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை பரமசிவம் 25,411 16.10%
தஉக தங்கவேலு 20,524 13.01%
தஉக பழனிமுத்து 19,756 12.52%
சுயேச்சை பெரியண்ணன் 17,998 11.41%
காங்கிரசு கோவிந்தன் 17,859 11.32% 11.32%
காங்கிரசு பெருமாள் ரெட்டியர் 15,374 9.74% 9.74%
சுயேச்சை வடிவேல் 9,802 6.21%
சுயேச்சை ஜெகநாத ரெட்டியார் 7,692 4.87%
சுயேச்சை அப்துல் காதர் ஜமாலி 7,049 4.47%
சுயேச்சை மெய்யன் 6,309 4.00%
இகுக சிவாபிச்சை 5,441 3.45%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,887 3.10%
பதிவான வாக்குகள் 1,57,788 116.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,35,101
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 10 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 5 செப்டெம்பர் 2015.
  3. "Tamil Nadu General Legislative Election 2021". eci.gov.in. Election Commission of India. Retrieved 19 January 2021.
  4. "பெரம்பலூர் Election Result". Retrieved 12 Jun 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  18. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  19. "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.