பெரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Pteris|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பெரணி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Pteris
இனம்:
இருசொற் பெயரீடு
Pteris vittata
L.[1]
வேறு பெயர்கள் [2]
  • Pteris costata Bory
  • P. diversifolia Sw.
  • P. ensifolia Poir.
  • P. inaequilateralis Poir.
  • P. longifolia Wall.
  • P. microdonata Gaudin
  • P. vittata fo. cristata Ching in Ching & S.H.Wu
  • Pycnodoria vittata (L.) Small

பெரணி (Pteris vittata) என்பது ஸ்டெரிடேசியின் ஸ்டெரிடோய்டே துணைக் குடும்பத்தில் உள்ள ஒரு பன்னம் இனத் தாவரம். இது ஆசியா, தெற்கு ஐரோப்பா, வெப்பமண்டல ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா ஆகிய நாடுகளை பூர்வீகமாக கொண்டது. இந்த வகை ரகம் சீனாவில் பெஹ்ர் ஓஸ்பெக் என்பவரால் சேகரிக்கப்பட்டது. [1]

பயன்கள்[தொகு]

பெரணி காடுகளில் எளிதில் வளரும் என்றாலும், சில நேரங்களில் இது பயிரிடப்படுகிறது. பெரணி அதன் கவர்ச்சிகரமான தோற்றத்திற்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. அல்லது மாசுக்கட்டுப்பாட்டு திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. [3]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1  Pteris vittata was originally described and published in Species Plantarum 2: 1074. 1753. "Name - Pteris vittata L." Tropicos. செயின்ட் லூயிஸ் (மிசோரி): Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் November 3, 2011.
  2. "Name - Pteris vittata L. synonyms". Tropicos. Saint Louis, Missouri: Missouri Botanical Garden. பார்க்கப்பட்ட நாள் November 3, 2011.
  3. Wilkins, Carolyn, and Salter, Leo. (2003). Arsenic hyperaccumulation in ferns: A review. Environmental Chemistry Group Bulletin of the Royal Society of Chemistry. July 2003 edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரணி&oldid=3844631" இலிருந்து மீள்விக்கப்பட்டது