பெரட்டா எம்9
தோற்றம்
| பெரட்டா எம்9 | |
|---|---|
பெரட்டா எம்9 | |
| வகை | அரை-தானியக்க கைத்துப்பாக்கி |
| அமைக்கப்பட்ட நாடு | |
| பயன்பாடு வரலாறு | |
| பயன்பாட்டுக்கு வந்தது | 1985–தற்போது |
| பயன் படுத்தியவர் | இத்தாலி ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் |
| போர்கள் |
|
| உற்பத்தி வரலாறு | |
| தயாரிப்பாளர் | பெரட்டா |
| அளவீடுகள் | |
| எடை |
|
| நீளம் | 217 mm (8.5 அங்) |
| சுடு குழல் நீளம் | 125 mm (4.9 அங்) |
| தோட்டா | 9×19மிமீ |
| வெடிக்கலன் செயல் | குறுகிய எதிர்த்தாக்கு |
| வாய் முகப்பு இயக்க வேகம் | 381 m/s (1,250 ft/s) |
| செயல்திறமிக்க அடுக்கு | 50 மீ |
| கொள் வகை | 15-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி |
| காண் திறன் | இரும்புக் குறி சாதனம் |
பெரட்டா எம்9 (Beretta M9) என்பது ஒரு 9×19மிமீ கைத்துப்பாக்கி ஆகும். இதனை ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 1985 இல் இணைத்துக் கொண்டது.
எம்9 1980 களின் இடம்பெற்ற போட்டியில் வெற்று, ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் முதன்மை துணை ஆயுதமான எம்1911ஏ1 இற்குப் பதிலாக மாறியது.[1] இது உத்தியோகபூர்வமாக 1990 இல் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.[2]
குறிப்புகள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- Army Factfile on the Beretta M9 Pistol
- GAO Report NSIAD-89-59
- GAO Report NSIAD-88-213
- GAO Decision பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Court of Federal Claims பரணிடப்பட்டது 2007-07-04 at the வந்தவழி இயந்திரம்
- Almanac of American Military History, Volume 1: page 2099 (see Note #2)
