பெய்லி மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
பெய்லி மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பாலூட்டி
வரிசை: யூலிபொடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: குரோசிடுரா
இனம்: C. baileyi
இருசொற் பெயரீடு
Crocidura baileyi
ஓசுகுட், 1936
பெய்லி மூஞ்சூறு சரகம்

பெய்லி மூஞ்சூறு (குரோசிடுரா பெய்லி) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இந்த பேரினப் பெயர் அமெரிக்க இயற்கை ஆர்வலர் மற்றும் அருங்காட்சியக இயக்குநரான ஆல்பிரட் மார்சல் பெய்லியின் நினைவாக இடப்பட்டது.

பரவல் மற்றும் வாழிடம்[தொகு]

பெய்லி மூஞ்சூறு எத்தியோப்பில் காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lavrenchenko, L. (2008). "Crocidura baileyi". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/5559/0. பார்த்த நாள்: 26 March 2009.  Database entry includes a brief justification of why this species is of endangered.
  2. Iraq Natural History Museum Publication. Iraq Natural History Research Center and Museum. http://dx.doi.org/10.26842/inhmp.7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெய்லி_மூஞ்சூறு&oldid=3574537" இருந்து மீள்விக்கப்பட்டது