பெய்லி சேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெய்லி சேஸ்
Bailey Chase 3851.jpg
பிறப்புமே 1, 1972 (1972-05-01) (அகவை 51)
சிகாகோ
இலினொய்ஸ்
அமெரிக்கா
பணிநடிகர்
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

பெய்லி சேஸ் (ஆங்கில மொழி: Bailey Chase) (பிறப்பு: மே 1, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பெய்லி சேஸ் மே 1, 1972ஆம் ஆண்டு சிகாகோ இலினொய்ஸ் அமெரிக்காவில் பிறந்தார். இவர் தனது உயர் கல்வியை ஜாக்சன்வில், புளோரிடா வில் படித்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெய்லி_சேஸ்&oldid=3350658" இருந்து மீள்விக்கப்பட்டது