பெய்ரூட் வெடி விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2020 பெய்ரூட் வெடி விபத்து
Port of Beirut explosion aftermath 4 August 2020.jpg
வெடி விபத்துக்கு பின்
நாள்ஆகத்து 4, 2020 (2020-08-04)
இடம்பெய்ரூட் துறைமுகம்
அமைவிடம்பெய்ரூட், லெபனான்
புவியியல் ஆள்கூற்று33°54′04″N 35°31′08″E / 33.901°N 35.519°E / 33.901; 35.519ஆள்கூறுகள்: 33°54′04″N 35°31′08″E / 33.901°N 35.519°E / 33.901; 35.519
இறப்புகள்207+
காயமுற்றோர்6,500+

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 6500 பேர் காயமும், 207 பேர் உயிரிழந்தும் உள்ளனர். பெய்ரூட் நகரின் கவர்னர் மர்வான் அப்பவுட், சுமார் இரண்டு லட்சம் முதல் இரண்டரை லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை இந்த விபத்தின் காரணமாக இழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் அரசால் பறிமுதல் செய்யப்பட்டு பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த சுமார் 2,750 டன் அமோனியம் நைட்ரைட்தான் இந்த வெடிவிபத்துக்கு மூலக்காரணம் என அறியப்படுகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.hindutamil.in/news/world/568274-beirut-explosion.html