பெயீரியாசி பெயீரியாசி
தோற்றம்
| காலும்மா பெயீரியாசி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | காலும்மா |
| இனம்: | கா. பெயீரியாசி |
| இருசொற் பெயரீடு | |
| காலும்மா பெயீரியாசி பிரைகோ, பிளாங் & தோமெர்குயி, 1974 | |
காலும்மா பெயீரியாசி (Calumma peyrierasi) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சைநிறப் பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jenkins, R.K.B.; Andreone, F.; Andriamazava, A.; Anjeriniaina, M.; Brady, L.; Glaw, F.; Griffiths, R.A.; Rabibisoa, N. et al. (2011). "Calumma peyrierasi". IUCN Red List of Threatened Species 2011: e.T176305A7214404. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T176305A7214404.en. https://www.iucnredlist.org/species/176305/7214404. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Calumma peyrierasi at the Reptarium.cz Reptile Database. Accessed 2018-10-31.