பெம்ஃபெரைடீ
தோற்றம்
| பெம்ஃபெரைடீ | |
|---|---|
| (பெம்ஃபெரைடீக்கள்) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| குடும்பம்: | பெம்ஃபெரைடீ
|
| பேரினங்கள் | |
|
கட்டுரையில் பார்க்கவும். | |
பெம்ஃபெரைடீ (Pempheridae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை சிறிய வெப்பவலயக் கடல் மீன்கள். இவை மேற்கு அத்திலாந்திக் பெருங்கடல் பகுதியிலும், இந்திய-பசிபிக் பகுதிகளிலும் வாழுகின்றன. இக் குடும்பத்தில் 2 பேரினங்களில் 26 இனங்கள் அடக்கப்பட்டுள்ளன. சப்பானில் பேம்ஃபேரிசு சாந்தோடேரா (Pempheris xanthoptera) என்னும் இனம் உணவுத் தேவைக்கான மீன் பிடித்தலில் முக்கிய இடம் வகிக்கிறது. இதன் சுவைக்காக இம்மீன் அந்நாட்டில் பெரிதும் விரும்பப்படுகிறது.
வகைப்பாடு
[தொகு]பேரினங்கள்:
- பராப்பிரியாக்காந்தசு (Parapriacanthus)
- பெம்ஃபெரிசு (Pempheris)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)