பெப்ரவரி 4, 2009 ஜெர்மன் தமிழர் பேரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெப்ரவரி 4, 2009 அன்று இலங்கைத் தமிழர் இனவழிப்பை கண்டித்து ஜெர்மன் தலைநகரான பெர்லினில் கண்டனப் பேரணி ஜெர்மன் தமிழர்களால் நடாத்தப்பட்டது. போர்க் களத்தில் சிக்கியிருக்கும் மக்களுக்கு ஜேர்மன் அரசு உதவ வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதில் 15 000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. யேர்மனியில் மாபெரும் கண்டனப் பேரணி: 15,000-க்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு