பெப்ரவரி 4, 2009 சுவிட்சர்லாந்து தமிழர் பேரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவிட்சர்லாந்து தமிழர் பேரணி என்பது இலங்கைத் தமிழர் இனவழிப்பை எதிர்த்து பெப்ரவரி 4, 2009 அன்று சுவிட்சர்லாந்து பெரும்நகரான ஜெனீவாவில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஆகும். இதில் 5000 மேலாண தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வை சுவிட்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு ஒழுங்குசெய்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lankan Tamils protest at UN in Geneva" இம் மூலத்தில் இருந்து 2009-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090207144249/http://genevalunch.com/2009/02/04/sri-lankan-tamils-protest-at-un-in-geneva/.