பெப்பரோமியா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெப்பரோமியா | |
---|---|
![]() | |
பெப்பெரோமியா பூவடிகளுடன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Magnoliids |
வரிசை: | பிப்பராலேசு |
குடும்பம்: | பிப்பரேசியே |
பேரினம்: | பெப்பரோமா |
இனம் | |
1000க்கு மேற்பட்ட உபகுலங்களுள்ளன: |
பெப்பரோமியா (radiator plant) பிப்பரேசியே குடும்பத்தைச் சேர்ந்த பெப்பரோமா குலத்திற்குரிய தாவரங்களாகும். இதில் 1000க்கும் மேற்பட்ட உபகுலங்கள் கணப்படுகின்றன. பெரும்பாலும் பல்லாண்டு வாழக்கூடிய செடிகளாகும்.