பென் ஸ்டில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெஞ்சமின் எட்வார்ட் ஸ்டில்லர்
Ben Stiller 2010 (Cropped).jpg
பென் ஸ்டில்லர், "டவர் ஹீஸ்ட்" படப்பிடிப்பில் 2010
பிறப்புபெஞ்சமின் எட்வார்ட் ஸ்டில்லர்
நவம்பர் 30, 1965 (1965-11-30) (அகவை 55)[1]
நியு யார்க் நகரம், அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலஸ்
பணிநடிகர், திரைக்கதை எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1975–இன்று வரை
சொத்து மதிப்பு$120 மில்லியன்[2]
உயரம்5 அடி 6.5 இன்சுகள் (1.69 மீ)
பெற்றோர்ஜெர்ரி ஸ்டில்லர் (தந்தை)
ஆன் மியாரா (தாய்)
வாழ்க்கைத்
துணை
கிரிஸ்டீன் டைலர் (Christine Taylor) (திருமணமானது: 2000)
பிள்ளைகள்ஏல்லா ஸ்டில்லர் (Ella)
குயின்லின் ஸ்டில்லர்(Quinlin)

பென் ஸ்டில்லர் (இயற்பெயர்: பெஞ்சமின் எட்வார்ட் ஸ்டில்லர் Benjamin Edward "Ben" Stiller; பிறப்பு: 30 நவம்பர் 1965) என்பவர் அமேரிக்க நடிகர், திரைக்கதை எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவரின் பெற்றோர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களான ஜெர்ரி ஸ்டில்லர் மற்றும் ஆன் மியாரா[3].

உசாத்துணை[தொகு]

  1. "Ben Stiller Biography". A&E Television Networks. பார்த்த நாள் July 21, 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.celebritynetworth.com/richest-celebrities/actors/ben-stiller-net-worth
  3. "Their House Won't Be Stiller They Had a Baby" (Registration required). Seattle Post-Intelligencer. April 17, 2002. Archived from the original on December 8, 2012. https://archive.is/bzQS. பார்த்த நாள்: March 29, 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_ஸ்டில்லர்&oldid=3222426" இருந்து மீள்விக்கப்பட்டது