பென் பார்னெஸ்
Appearance
பென் பார்னெஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | பெஞ்சமின் தாமஸ் பார்ன்ஸ் 20 ஆகத்து 1981 லண்டன் இங்கிலாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று வரை |
பென் பார்னெஸ் (ஆங்கில மொழி: Ben Barnes) (பிறப்பு: 20 ஆகஸ்ட் 1981) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் நார்னியா, செவன்த் சன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பென் பார்னெஸ் 20 ஆகஸ்ட் 1981ஆம் ஆண்டு லண்டன், இங்கிலாந்தில் பிறந்தார். இவருக்கு ஜாக் என்ற ஒரு சகோதரன் உண்டு