பென் டேவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென் டேவிஸ்
பிறப்புபெஞ்சமின் வி. டேவிஸ்
1961 (அகவை 61–62)
லண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
காமில் கிரிபின் (தி. 2005)
பிள்ளைகள்5

பெஞ்சமின் வி. டேவிஸ்[1] (ஆங்கில மொழி: Benjamin V. Davis) என்பவர் இங்கிலாந்து நாட்டு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் ஹன்னிபால் ரைசிங் (2007), கிக்-ஆஸ் (2010) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), கேப்டன் மார்வெல் (2019) போன்ற பல திரைப்படங்களில் திரைப்பட ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ben Davis". Internet Encyclopedia of Cinematographers. அணுகப்பட்டது 2011-08-27.  பரணிடப்பட்டது 2018-02-16 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_டேவிஸ்&oldid=3668695" இருந்து மீள்விக்கப்பட்டது