பென் காக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென் காக்ஸ் (Ben Cox, பிறப்பு: பிப்ரவரி 2 1992), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009-2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

பென் காக்ஸ் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_காக்ஸ்&oldid=2709018" இலிருந்து மீள்விக்கப்பட்டது