உள்ளடக்கத்துக்குச் செல்

பென்மாக்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்மாக்சின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
N'-(1-பீனைலெத்தில்) பென்சோ ஐதரைடு
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை Rx-மட்டும்
வழிகள் வாய்வழி
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 7654-03-7 N
ATC குறியீடு இல்லை
பப்கெம் CID 71671
ChemSpider 64728 Y
UNII XC9FY2SGBG Y
ChEMBL CHEMBL1877495 N
வேதியியல் தரவு
வாய்பாடு C15

H16 Br{{{Br}}} N2 O  

மூலக்கூற்று நிறை 240.30 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C15H16N2O/c1-12(13-8-4-2-5-9-13)16-17-15(18)14-10-6-3-7-11-14/h2-12,16H,1H3,(H,17,18) Y
    Key:BEWNZPMDJIGBED-UHFFFAOYSA-N Y

பென்மாக்சின் (Benmoxin) என்பது C15H16N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெபாமாக்சின் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. நியுரலெக்சு, நெருசில் போன்ற வர்த்தகப் பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகிறது.

ஐதரசீன் வகைப்பாட்டில் இதுவொரு மாற்றமுடியாத மற்றும் தேர்வுத்திறனில்லாத மோனோ அமீன் ஆக்சிடேசு தடுப்பியாகக் கருதப்படுகிறது[1][2]. 1967 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இச்சேர்மம் பின்னர் ஐரோப்பாவில் மன அழுத்த எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது கைவிடப்பட்டுவிட்டது[1][2] .

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ganellin, C. R.; Triggle, David J. (1996). Dictionary of Pharmacological Agents, Volumes 1-2. Chapman & Hall. p. 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9630096-0-5.
  2. 2.0 2.1 Swiss Pharmaceutical Society (2000). Index Nominum 2000: International Drug Directory (Book with CD-ROM). Boca Raton: Medpharm Scientific Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-88763-075-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்மாக்சின்&oldid=2639853" இலிருந்து மீள்விக்கப்பட்டது