பென்பெரிடால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பென்பெரிடால்
Skeletal formula of benperidol
Ball-and-stick model of the benperidol molecule
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
1-{1-[4-(4-fluorophenyl)-4-oxobutyl]piperidin-4-yl}-1,3-dihydro-2H-benzimidazol-2-one
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?-only (அமெரிக்கா)
வழிகள் Oral
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 983-42-6 N
ATC குறியீடு N05AD07
பப்கெம் CID 16363
ChemSpider 15521 Yes check.svgY
UNII 97O6X78C53 Yes check.svgY
ChEMBL CHEMBL297302 Yes check.svgY
வேதியியல் தரவு
வாய்பாடு C22

H24 Br{{{Br}}} F N3 O2  

மூலக்கூற்று நிறை 381.443 g/mol
SMILES eMolecules & PubChem

பென்பெரிடால் (Benperidol) என்பது பியூடிரோபீனோன் வழிப்பொருளைச் சார்ந்த ஆற்றல் மிகு மருந்தாகும். இது ஐரோப்பிய சந்தையில் மிகவும் திறன் வாய்ந்த 75 முதல் 100 வரை நிகர்மைத் தன்மை கொண்ட குளோர்புரோமசைன் உடைய உளப்பினி மருந்தாகும். வேளை  மருந்தளவில் ஹாலோபெரிடால் உடன் ஒப்பிடும் பொழுது இது 150 முதல் 200 விழுக்காடு அதிகத் திறன்  வாய்ந்தது ஆகும்.[1]

இது பேதபித்து என்னும் மனப்பித்து[2] நோயை குணப்படுத்தும் சிகிச்சையில் மனக்குழப்ப நீக்கியாகச் செயல்படுகிறது. ஆனால் இது சமூக எதிர்ச் செயலினரை நெறிப்படுத்தவும், அதி பாலியல் நாட்டம் உடையவர்களை[3] சமநிலைப்படுபடுத்தவும் பெரிதும் பயன்படுகிறது.

பாலியல் குற்றவாளிகள் தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலை அடைந்து வெளியில் செல்லும் போது அவர்களை ஆற்றுப்படுத்தவும். சைப்ரோடீரோன் அசிட்டேட்டு[4] எனும் ஆண்பால் உயிர்ப்பு நிர் எதிரினிக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பென்பெரிடால் மருந்து 1961 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொகுப்பு[தொகு]

Benperidol synthesis:[5]

சான்றுகள்[தொகு]

  1. Möller; Müller; Bandelow: Neuroleptika, 2001, WVG; ISBN 3-8047-1773-X (in German)
  2. Bobon J, Collard J, Lecoq R, Benperidol and promazine: a "double blind" comparative study in mental geriatrics, Acta Neurol Belg. 1963 Oct;63:839-43.
  3. British National Formulary (49th), British Medical Association 2005 p 183
  4. Murray MA, Bancroft JH, Anderson DC, Tennent TG, Carr PJ., Endocrine changes in male sexual deviants after treatment with anti-androgens, oestrogens or tranquillizers, Journal of Endocrinology. 1975 Nov;67(2):179-88.
  5. BE 626307  (1963 to Janssen), C.A. 60, 10690c (1964), corresp. to GB 989755 .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்பெரிடால்&oldid=2326289" இருந்து மீள்விக்கப்பட்டது