பென்னெட் தீவு

ஆள்கூறுகள்: 12°53′N 92°42′E / 12.88°N 92.70°E / 12.88; 92.70
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்னெட் தீவு
பென்னெட் தீவு is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
பென்னெட் தீவு
பென்னெட் தீவு
பென்னெட் தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்12°53′N 92°42′E / 12.88°N 92.70°E / 12.88; 92.70
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • Bennett
பரப்பளவு3.75 km2 (1.45 sq mi)[1]
நீளம்3.9 km (2.42 mi)
அகலம்1.05 km (0.652 mi)
கரையோரம்9.8 km (6.09 mi)
உயர்ந்த ஏற்றம்0 m (0 ft)[2]
நிர்வாகம்
மாவட்டம்வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம்
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
தீவு துணைக் குழுஇண்டர்வியூ தீவுக்கூட்டம்
தாலுக்காமாயாபந்தர்
மக்கள்
மக்கள்தொகை0 (2011)
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, அந்தமானியப் பழங்குடிகள்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744202[3]
Telephone code031927 [4]
ISO codeIN-AN-00[5]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
Literacy84.4%
Avg. summer temperature30.2 °C (86.4 °F)
Avg. winter temperature23.0 °C (73.4 °F)
Sex ratio1.2/
Census Code35.639.0004
Official Languagesஇந்தி, ஆங்கிலம்

பென்னெட் தீவு (Bennett Island) என்பது அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான. வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் பென்னெட் தீவு அடங்குகிறது [6]. போர்ட் பிளேயரில் இருந்து வடக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் (81 மைல்) இந்த தீவு அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

இண்டர்வியூ தீவு குழுவுடன் சேர்ந்தது பென்னெட் தீவு ஆகும். ஆசுடென் நீர்சந்திக்கு மேற்கில் பென்னெட் தீவு அமைந்து வடக்கு அந்தமான் தீவு மற்றும் மத்திய அந்தமான் தீவுகளை பிரிக்கிறது. செவ்வக வடிவாகவும் மிகத் தாழ்ந்தும் இத்தீவு காணப்படுகிறது.

நிர்வாகம்[தொகு]

அடுத்துள்ள இண்டர்வியூ தீவுடன் சேர்ந்து பென்னெட் தீவும் அரசியல் ரீதியாக மாயாபந்தர் தாலுக்காவிற்கு உட்பட்டு செயல்படுகின்றன [7].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2018-02-04.
  2. Sailing Directions (enroute) | India and the Bay of Bengal. National Geospatial-intelligence Agency, United States Government. 2014. http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. பார்த்த நாள்: 2016-09-23. 
  3. "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  4. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  5. Registration Plate Numbers added to ISO Code
  6. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  7. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னெட்_தீவு&oldid=3587721" இலிருந்து மீள்விக்கப்பட்டது