பென்னி சாக்கெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்னி சாக்கெட்
Penny Sackett
பிறப்பு28 பெப்ரவரி 1956 (1956-02-28) (அகவை 68)
Lincoln, Nebraska, USA
வாழிடம்ஆத்திரேலியா
தேசியம்அமெரிக்க-ஆத்திரேலியர்
துறைவானியல்
பணியிடங்கள்ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பிட்சுபர்கு பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபுறவெளிக் கோள்களிக் கண்டறிய நுண்வில்லையாக்க நுட்ப ஆய்வு

பென்னி தயானி சாக்கெட் (Penny Diane Sackett) (பிறப்பு: 28 பிப்ரவரி 1956)[1] ஓர் அமெரிக்க-ஆத்திரேலிய[2] வானியலாளரும் ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழக வானியல், வானியற்பியல் ஆராய்ச்சிப் ப்ள்ளீயின் முன்னாள் இயக்குநரும் ஆவார். இவர் 2008 நவம்பர் முதல் 2011 மார்ச்சு வரையில் ஆத்திரேலிய முதன்மை அறிவியலாளராகவும் இருந்துள்ளார்.[3]

தொடக்கநிலை வாழ்க்கையும் ஆய்வுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sackett, Penny D. (22 August 2003). "Strategic Investment in Australian Research Infrastructure. A Submission to: The National Research Infrastructure Taskforce Department of Education, Science and Training" (PDF). Australian National University. Archived from the original (PDF) on 17 செப்டம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 30 September 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help) 19 pages.
  2. Millar, Lisa (30 September 2008). "Australia has new chief scientist". The World Today (Australian Broadcasting Corporation). http://www.abc.net.au/worldtoday/content/2008/s2377991.htm. பார்த்த நாள்: 30 September 2008. "The US born Australian citizen .." 
  3. "Professor Penny D. Sackett". Research School of Astronomy and Astrophysics. Australian National University. Archived from the original on 7 May 2016. பார்க்கப்பட்ட நாள் 30 September 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

அரசு பதவிகள்
முன்னர்
ஜிம் பீகாக்
ஆத்திரேலிய முதன்மை அறிவியலாளர்
2008–2011
பின்னர்
அயான் சப்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னி_சாக்கெட்&oldid=3792302" இலிருந்து மீள்விக்கப்பட்டது