பென்ட்லே சேர்மங்கள்
Appearance
பென்ட்லே சோ்மங்கள் என்பவை பகுதி-தொகுக்கப்பட்ட ஒபியங்கள் ஆகும். இது முதல் முதலாக கே.டபிள்யு பென்ட்லே என்பவரால் தொகுக்கப்பட்டது. தேபேனின் டேய்ல்-ஆல்டா் வேதிவினை முலம் பல டையீனோபைல்ஸ்களால் தொகுக்கப்பட்டது. 6, 14 - என்டோ - எத்தினோ - பாலம் மற்றும் 7α - இடத்தில் பதிலி செய்யப்பட்டுள்ள சேர்மங்களின் பண்புகளைக் கொண்டுள்ள காரணத்தினால் இந்த சோ்மங்கள்- தேவினால்கள், ஆா்வினால்கள் அல்லது இணைப்புள்ள ஓாிபவைனின் வழிப்பொருட்கள் எனவும் அனழக்கப்படுகின்றன. பியுபிாிநாா்பைன், ஈடோர்பைன் என்பவை இந்த குடும்பத்தில் நன்கு அறியப்பட்டவைகளாகும். மேலும், இதுவே μ ஓபியங்களின் வலிமை வாய்ந்த ஏற்பிகளின் முதல் தொடரை உருவாக்குகின்றன. இத்தொடரின் சில சேர்மங்கள், மாா்பின்களை போல ஆயிரம் மடங்கு வலிமையான வலிநிவராணத் தன்மையுடையவை ஆகும்.[1][2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bentley, K. W.; Boura, A. L.; Fitzgerald, A. E.; Hardy, D. G.; McCoubrey, A.; Aikman, M. L.; Lister, R. E. (1965). "Compounds Possessing Morphine-Antagonising or Powerful Analgesic Properties". Nature 206 (4979): 102–103. doi:10.1038/206102a0. பப்மெட்:14334338.
- ↑ Bentley, K. W.; Hardy, D. G. (1967). "Novel Analgesics and Molecular Rearrangements in the Morphine-Thebaine group. I. Ketones Derived from 6,14-endo-Ethenotetrahydrothebaine". Journal of the American Chemical Society 89 (13): 3267–3273. doi:10.1021/ja00989a030.
- ↑ Bentley, K. W.; Hardy, D. G.; Meek, B. (1967). "Novel Analgesics and Molecular Rearrangements in the Morphine-Thebaine Group. II. Alcohols Derived from 6,14-endo-Etheno- and 6,14-endo-Ethanotetrahydrothebaine". Journal of the American Chemical Society 89 (13): 3273–3280. doi:10.1021/ja00989a031. பப்மெட்:6042763.
- ↑ Bentley, K. W.; Hardy, D. G. (1967). "Novel Analgesics and Molecular Rearrangements in the Morphine-Thebaine Group. III. Alcohols of the 6,14-endo-ethenotetrahydrooripavine Series and Derived Analogs of N-Allylnormorphine and -norcodeine". Journal of the American Chemical Society 89 (13): 3281–3292. doi:10.1021/ja00989a032. பப்மெட்:6042764.
- ↑ Bentley, K. W.; Hardy, D. G.; Meek, B. (1967). "Novel Analgesics and Molecular Rearrangements in the Morphine-Thebaine Group. IV. Acid-Catalyzed Rearrangements of Alcohols of the 6,14-endo-Ethenotetrahydrothebaine Series". Journal of the American Chemical Society 89 (13): 3293–3303. doi:10.1021/ja00989a033. பப்மெட்:6042765.