பென்டேன்கள்
Appearance
பென்டேன்கள் (pentanes) என்பவை C5H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மங்களாகும். ஐந்து கார்பன் அணுக்களைப் பெற்றுள்ள ஐதரோ கார்பன்கள் பென்டேன்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. பென்டேன் மூன்று வகையான மாற்றியங்களைக் கொண்டுள்ளது.
பொதுப் பெயர் | பென்டேன்' கிளைகளற்ற பென்டேன் என்-பென்டேன் |
ஐசோபென்டேன் | நியோபென்டேன் |
ஐயுபிஏசி பெயர் | பென்டேன் | 2-மெத்தில்பியூட்டேன் | 2,2-டைமெத்தில்புரோப்பேன் |
மூலக்கூற்று வரைபடம் | |||
கூடு வரைபடம் | |||
உருகுநிலை (°செ)[1] | −129.8 | −159.9 | −16.6 |
கொதி நிலை (°செ)[1] | 36.0 | 27.7 | 9.5 |
அடர்த்தி (0°செ,கி.கி/மீ3)[1] |
621 | 616 | 586 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 James Wei (1999), Molecular Symmetry, Rotational Entropy, and Elevated Melting Points. Ind. Eng. Chem. Res., volume 38 issue 12, pp. 5019–5027 எஆசு:10.1021/ie990588m