பென்டேனாயில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பென்டேனாயில் குளோரைடு (Pentanoyl chloride) என்பது C5H9ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். ஐந்து கார்பன் கொண்ட சங்கிலியால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது அசைல் குளோரைடுகளுக்கு அடையாளமாகக் குறிக்கப்படும் அத்தனை வினைகளிலும் இது ஈடுபடுகிறது. நிறமற்றதாகவும் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் அரிப்புத் தன்மை கொண்ட ஒரு நீர்மமாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]