உள்ளடக்கத்துக்குச் செல்

பென்டாஸ்டிக் மிஸ்டர் ஃபாக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பென்டாஸ்டிக் மிஸ்டர் பாக்ஸ் என்பது 2009ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை இயங்குபடம் ஆகும். இது 1970ஆம் ஆண்டு வெளிவந்த குழந்தைகள் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[1]

உசாத்துணை

[தொகு]