பென்டாபுளோரோயெத்தில் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பென்டாபுளோரோயெத்தில் அயோடைடு
Pentafluoroethyl-iodide-2D-skeletal.png
Pentafluoroethyl-iodide-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,1,1,2,2-பென்டாபுளோரோ-2-அயோடோ-ஈத்தேன்
இனங்காட்டிகள்
354-64-3 Yes check.svgY
ChemSpider 9259 N
EC number 206-566-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9636
UNII 0E13B713QU
பண்புகள்
C2F5I
வாய்ப்பாட்டு எடை 245.918 கி/மோல்
உருகுநிலை
கொதிநிலை −12.5
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS04The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H280, H315, H319, H335, H336
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பென்டாபுளோரோயெத்தில் அயோடைடு (Pentafluoroethyl iodide) என்பது C2F5I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை பெர்புளோரோ கார்பன் என்றும் கருதுகிறார்கள். தீயணைப்புப் பொருள்களின் பகுதிப்பொருளாக இச்சேர்மத்தை பரிந்துரைக்கிறார்கள் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. US patent application 20010048094