பென்சோயிக் நீரிலி
தோற்றம்
![]() | |
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
பென்சோயிக் அனைதரைடு | |
வேறு பெயர்கள்
பென்சோயிக் அமிலநீரிலி
பென்சோயில் நீரிலி | |
இனங்காட்டிகள் | |
93-97-0 ![]() | |
Beilstein Reference
|
516726 |
ChemSpider | 6899 ![]() |
EC number | 202-291-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7167 |
| |
பண்புகள் | |
C 14H 10O 3 | |
வாய்ப்பாட்டு எடை | 226.23 கி மோல்−1 |
தோற்றம் | வெண்மை திண்மம் |
அடர்த்தி | 1.1989 கி செ.மீ−3 15 °செ இல் |
உருகுநிலை | 42 °C (108 °F; 315 K) |
கொதிநிலை | 360 °C (680 °F; 633 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 113[2] °C (235 °F; 386 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பென்சோயிக் நீரிலி (Benzoic anhydride) என்பது பென்சோயிக் அமிலத்தினுடைய அமில நீரிலியாகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C14H10O3 ஆகும். இதுவே எளிமையானதும் சீரொழுங்கு மிக்கதுமான அரோமாட்டிக் அமில நீரிலியாகும். பென்சோயிக் அமிலத்தை நீர்நீக்க வினைக்கு உட்படுத்தினால் பென்சோயிக் நீரிலியைத் தயாரிக்க முடியும். பென்சோயிக் எசுத்தர்கள் தயாரிப்பதற்கான இலகுவான வழிமுறைகளை இவை கொடுக்கின்றன. நீராற்பகுப்பு வினைகளுக்கு அசிட்டிக் எசுத்தர்களை விடப் பென்சோயிக் எசுத்தர்கள் அதிக நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. மூலக்கூறில் உள்ள ஆல்ககால் வேதி வினைக்குழுக்கள் இதனால் பாதுகாக்கப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sciencelab msds". Archived from the original on 2016-03-04. Retrieved 2016-01-03.
- ↑ "aldrich product page".
- ↑ Organic Synthesis. Academic press. p. 605.