உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சைல் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சைல் அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்சைல் அயோடைடு
வேறு பெயர்கள்
பிரைசைட்டு, அயோடோதொலுவோல், α-அயோடோதொலுயீன், பீனைல்மெத்திலயோடைடு
இனங்காட்டிகள்
620-05-3
ChemSpider 11601
InChI
  • InChI=1S/C7H7I/c8-6-7-4-2-1-3-5-7/h1-5H,6H2
    Key: XJTQJERLRPWUGL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12098
  • C1=CC=C(C=C1)CI
பண்புகள்
C7H7I
வாய்ப்பாட்டு எடை 218.04 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம் அல்லது மெல்ல உருகும் படிகங்கள்
உருகுநிலை 24.5 °செல்சியசு
கொதிநிலை 218 °C (424 °F; 491 K)
கரையாது
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
தீப்பற்றும் வெப்பநிலை 86 °C (187 °F; 359 K)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

பென்சைல் அயோடைடு (Benzyl iodide) என்பது C7H7I[1][2] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் கட்டமைப்பில் ஒரு பென்சீன் வளையம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அயோடைடுமெத்தில் குழுவும் உள்ளன. இச்சேர்மம் ஒரு ஆல்க்கைல் ஆலைடு மற்றும் அயோடோதொலுயீன்களின் ஒரு கட்டமைப்பு மாற்றியன் என்று கருதப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

பென்சைல் குளோரைடு மற்றும் அசிட்டோனில் உள்ள சோடியம் அயோடைடு ஆகியவற்றிலிருந்து பிங்கெல்சிடெய்ன் வினையின் மூலம் பென்சைல் அயோடைடு தயாரிக்கப்படுகிறது.

பிங்கெல்சிடெய்ன் வினையின் மூலம் பென்சைல் அயோடைடு தயாரித்தல்

பண்புகள்

[தொகு]

நிறமற்ற மற்றும் மஞ்சள் நிற ஊசிகளாக பென்சைல் அயோடைடு உருவாகிறது. 24.5° செல்சியசு வெப்பநிலை இதன் உருகுநிலையாகும். ஒரு திரவமாக இருக்கும்போது பென்சைல் அயோடைடின் ஒளிவிலகல் எண் 1.6334. மேலும் இதுவொரு வலிமையான கண்ணீர் புகை முகவராகும்[3][4].

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BENZYL IODIDE". chemicalbook.com. Retrieved 8 June 2017.
  2. "Benzyl iodide". NIST. webbook.nist.gov. Retrieved 8 June 2017.
  3. Bauta, William E. "Benzyl Iodide". onlinelibrary.wiley.com. doi:10.1002/047084289X.rb060. Retrieved 8 June 2017.
  4. Fieser, Louis F.; Fieser, Mary (1982). Organische Chemie (in German). ISBN 3-527-25075-1.{{cite cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சைல்_அயோடைடு&oldid=2609095" இலிருந்து மீள்விக்கப்பட்டது