பென்சீன்டிரையெத்திலமோனியம் ஐதராக்சைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
என்-பென்சைல்-என்,என்-டையெத்தில்யெத்தனாமினியம் ஐதராக்சைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 1836-42-6 | |
| ChemSpider | 67178 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 74601 |
| |
| பண்புகள் | |
| C13H23NO | |
| வாய்ப்பாட்டு எடை | 209.33 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பென்சீன்டிரையெத்திலமோனியம் ஐதராக்சைடு (Benzyltriethylammonium hydroxide) என்பது C13H23NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நான்கிணைய அம்மோனியம் உப்பான இச்சேர்மம் கரிம வேதியியல் காரமாகச் செயல்படுகிறது.
பயன்கள்
[தொகு]பென்சைல்டிரைமெத்திலமோனியம் ஐதராக்சைடுடன் சேர்ந்து, பென்சைல்டிரைமெத்திலமோனியத்தின் உப்புகள் பொதுவான கட்ட-பரிமாற்ற வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Halpern, Marc (2000). "Phase-Transfer Catalysis". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. doi:10.1002/14356007.a19_293. ISBN 3527306730.