உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சிலிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சிலிக் அமிலம்
Skeletal formula of benzilic acid
Ball-and-stick model of the benzilic acid molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Hydroxy(diphenyl)acetic acid
வேறு பெயர்கள்
α,α-டைபீனைல்-α-ஐதராக்சி அசிட்டிக் அமிலம், α,α-டைபீனைல்கிளைக்காலிக் அமிலம், α-ஐதராக்சிபீனைல் அசிட்டிக் அமிலம், 2,2-டைபீனைல்-2-ஐதராக்சி அசிட்டிக் அமிலம், 2-ஐதராக்சி-2,2-டைபீனைல் அசிட்டிக் அமிலம், டைபீனைல் கிளைக்காலிக் அமிலம், ஐதராக்சிடைபீனைல் அசிட்டிக் அமிலம்
இனங்காட்டிகள்
76-93-7 Y
ChEBI CHEBI:39414 Y
ChEMBL ChEMBL578171 Y
ChemSpider 6220 Y
InChI
  • InChI=1S/C14H12O3/c15-13(16)14(17,11-7-3-1-4-8-11)12-9-5-2-6-10-12/h1-10,17H,(H,15,16) Y
    Key: UKXSKSHDVLQNKG-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C14H12O3/c15-13(16)14(17,11-7-3-1-4-8-11)12-9-5-2-6-10-12/h1-10,17H,(H,15,16)
    Key: UKXSKSHDVLQNKG-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6463
  • O=C(O)C(O)(c1ccccc1)c2ccccc2
பண்புகள்
C14H12O3
வாய்ப்பாட்டு எடை 228.25 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.08 கி/செ.மீ3
உருகுநிலை 150 முதல் 152 °C (302 முதல் 306 °F; 423 முதல் 425 K)
கொதிநிலை 180 °C (356 °F; 453 K) (17.3 hPa)
2 கி/லி (20 °செல்சியசு)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R22
S-சொற்றொடர்கள் S23, S24, S25, S28, S36, S37, S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)

பென்சிலிக் அமிலம் (Benzilic acid) என்பது C14H12O3 அல்லது (C6H5)2(HO)C(COOH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் அமிலமான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் படிகங்களாகக் காணப்படுகிறது. பல முதல்நிலை ஆல்ககால்களில் பென்சிலிக் அமிலம் கரைகிறது.

தயாரிப்பு

[தொகு]

பென்சில், எத்தனால், பொட்டாசியம் ஐதராக்சைடு ஆகியனவற்றின் கலவையை சூடுபடுத்துவதால் பென்சிலிக் அமிலத்தைத் தயாரிக்க முடியும். பென்சால்டிகைடை இருபடியாக்கல் வினைக்கு உட்படுத்தி பென்சில் தயாரித்த பின்னர், பென்சிலிக் அமில மறுசீரமைப்பு வினையினால் பென்சிலிக் அமிலம் தயாரிக்கும் மற்றொரு முறையை 1838 ஆம் ஆண்டில் இலீபிக் கண்டறிந்தார்[1].

பயன்கள்

[தொகு]

கிளிடினியம், திலான்டின், புளுட்ரோபியம் உள்ளிட்ட கிளைக்கோலேட்டு மருந்துவகைப் பொருட்களை பெருமளவில் தயாரிப்பதற்கு பென்சிலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இவை மசுகாரினிக் அசிட்டைல்கோலின் ஏற்பிகளின் எதிர் மருந்துகளாகும்.

திறனழிக்கும் முகவரான 3-குயினுகிளிதினைல் பென்சிலேட்டு பெருமளவில் தயாரிப்பதற்கு பென்சிலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. மனமருட்சி மருந்துகள் பெருமளவில் தயாரிப்பதற்கு பென்சிலிக் அமிலம் பயன்படுவதால் வேதியியல் ஆயுதங்கள் கூட்டமைப்பில் இதன் பயன்பாடு முறைப்படுத்தப்பட்டது. பல நாடுகளில் கட்டாயச் சட்டத்தின் மூலமாகவும் இதன் பயன்பாடு கண்காணிக்கப்படுகிறது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Liebig, J. (1838). "Ueber Laurent's Theorie der organischen Verbindungen". Annalen der Chemie 25: 1–31. doi:10.1002/jlac.18380250102. 
  2. "Nerve Agent Precursors: Benzilic acid and Methyl Benzilate", Factsheets on Chemical and Biological Warfare Agents, Chemical precursors.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சிலிக்_அமிலம்&oldid=3222436" இலிருந்து மீள்விக்கப்பட்டது