பென்சாயில் புளோரைடு
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 455-32-3 | |
| ChemSpider | 61314 |
| EC number | 207-244-9 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 67999 |
| |
| UNII | LOR25I34HD |
| பண்புகள் | |
| C7H5FO | |
| வாய்ப்பாட்டு எடை | 124.11 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 1.14 கி/செ.மீ3 |
| உருகுநிலை | −28 °செல்சியசு |
| கொதிநிலை | 160 °செல்சியசு |
| நீராற்பகுத்தல் | |
| தீங்குகள் | |
| GHS labelling:[1] | |
| அபாயம் | |
| H226, H314 | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பென்சாயில் புளோரைடு (Benzoyl fluoride) என்பது C7H5FO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கார்பன், ஐதரசன், புளோரின் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இந்த அரோமாட்டிக்கு சேர்மம் உருவாகிறது. இது பென்சாயிக் அமிலத்தின் அசைல் புளோரைடாகும். முதன்முதலில் 1863 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் போரோடின் என்பவரால் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டது.[2][3][4]
தயாரிப்பு
[தொகு]பென்சாயில் குளோரைடு அல்லது பென்சாயிக் நீரிலியை பொட்டாசியம் புளோரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமோ,[5] அல்லது முப்புளோரோதொலுயீனை ஒரு வினையூக்கியாக நையோபியம் பெண்டாக்சைடு முன்னிலையில் ஒரு முன்னோடியாகப் பயன்படுத்துவதன் மூலமோ பென்சாயில் புளோரைடைத் தயாரிக்கலாம்.[6]
வேதியியல் பண்புகள்
[தொகு]பென்சாயில் புளோரைடு நீரில் நீராற்பகுப்பு அடைந்து பென்சாயிக் அமிலமாக மாறுகிறது. மேலும் காரங்களுடன் வினைபுரிந்து உப்புகளை உருவாக்குகிறது.:[7]
- C6H5COF + H2O → C6H5COOH + HF
- C6H5COF + 2NaOH → C6H5COONa + NaF + H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]பென்சாயில் புளோரைடு என்பது நிறமற்ற திரவமாகும். எத்தனால், டை எத்தில் ஈதர் மற்றும் அசிட்டோன் ஆகியவற்றில் இது கரையும்.
பயன்கள்
[தொகு]பென்சாயில் புளோரைடு சேர்மத்தை ஓர் அயனி திரவமாகவும்[8] சிலிக்கோன் பலபடி சிதைவுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Benzoyl fluoride". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Borodine, A. (January 1863). "Zur Geschichte der Fluorverbindungen und über das Fluorbenzoyl". Justus Liebigs Annalen der Chemie 126 (1): 58–62. doi:10.1002/jlac.18631260105. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/10.1002/jlac.18631260105. பார்த்த நாள்: 22 August 2025.
- ↑ Olah, G. A.; Ohannesian, L.; Arvanaghi, M. (1987). "Formylating Agents". Chemical Reviews 87 (4): 671–686. doi:10.1021/cr00080a001.
- ↑ Roscoe, Henry Enfield; Schorlemmer, Karl (1892). A Treatise on Chemistry (in ஆங்கிலம்). D. Appleton and Company. p. 170. Retrieved 23 August 2025.
- ↑ Döhlert, Peter; Pfrommer, Johannes; Enthaler, Stephan (5 January 2015). "Recycling Concept for End-of-Life Silicones: Boron Trifluoride Diethyl Etherate as Depolymerization Reagent to Produce Difluorodimethylsilane as Useful Commodity". ACS Sustainable Chemistry & Engineering 3 (1): 163–169. doi:10.1021/sc500666d. Bibcode: 2015ASCE....3..163D. https://pubs.acs.org/doi/10.1021/sc500666d. பார்த்த நாள்: 22 August 2025.
- ↑ Zakzeski, Joseph; Fan, Irene S.; Bell, Alexis T. (May 2009). "Preparation of benzoyl fluoride from benzotrifluoride catalyzed by niobium oxide". Applied Catalysis A: General 360 (1): 33–37. doi:10.1016/j.apcata.2009.02.042. Bibcode: 2009AppCA.360...33Z. https://www.cchem.berkeley.edu/~atbgrp/files/App%20Cat%20A%202009%20360%2034.pdf.
- ↑ Nature: The International Journal of Science (in ஆங்கிலம்). Macmillan Publishers Limited, part of Springer Nature. 1891. p. 64. Retrieved 23 August 2025.
- ↑ Jander, Gerhart; Schwiegk, Lothar (May 1961). "Benzoylfluorid als ionisierendes Lösungsmittel. I" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 310 (1–2): 1–11. doi:10.1002/zaac.19613100102. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. Bibcode: 1961ZAACh.310....1J. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19613100102. பார்த்த நாள்: 22 August 2025.