பென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பென்சாயிக் அமிலம் நிறமற்ற படிகத்தன்மை கொண்ட எளிய அரோமேட்டிக் கார்பாக்ஸிலிக் அமிலம். இப்பெயர் பென்சாயின் பசையிலிருந்து உருவாக்கப்பட்டது. இவ்வமிலம் பல தாவரங்களில் இயற்கையாகவே கிடைக்கிறது. இதன் உப்புக்கள் உணவு பதப்படுத்தலில் பயன்ப்படுகிறது. இதன் உப்புகளும், எஸ்டர்களும் பென்சோயேட் என்று அறியப்படுகிறது.

வரலாறு[தொகு]

பென்சாயிக் அமிலம் 16ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பசை பென்சாயினை உலர் காய்ச்சி வடித்தல் முலம் ம்தலில் நாஸ்ட்ரடமஸ்(1556), பின்பு அலெக்ஸ் பெடமாண்டஸ் (1560) மற்றும் பிளைஸ் டி விஜெனர்(1596) ஆகியோர் பிரித்து எடுத்தனர்.[1]

தயாரித்தல்[தொகு]

தொழிற்சாலை தயாரிப்பு[தொகு]

வணிகரீதியாக டொலுவினை ஆக்சிஜனேற்றம் செய்து தயாரிக்கப்படுகிறது. இவ்வினைக்கு   கோபால்ட் அல்லது மாங்கனீசு நாப்தலேட்ஸ் வினையூக்கியாக பயன்படுகிறது.

toluene oxidation


References[தொகு]

  1. Neumüller O-A (1988). Römpps Chemie-Lexikon (6 ed.). Stuttgart: Frankh'sche Verlagshandlung. ISBN 3-440-04516-1. OCLC 50969944
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சாயிக்_அமிலம்&oldid=2367261" இருந்து மீள்விக்கப்பட்டது