உள்ளடக்கத்துக்குச் செல்

பென்சமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்சமைடு
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்சமைடு[1]
முறையான ஐயூபிஏசி பெயர்
பென்சீன்கார்பாக்சமைடு
வேறு பெயர்கள்
பென்சாயிக் அமில அமைடு
பீனைல் கார்பாக்சமைடு
பென்சாயிலமைடு
இனங்காட்டிகள்
55-21-0 Y
ChEBI CHEBI:28179 Y
ChEMBL ChEMBL267373 Y
ChemSpider 2241 Y
EC number 200-227-7
InChI
  • InChI=1S/C7H7NO/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5H,(H2,8,9) Y
    Key: KXDAEFPNCMNJSK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H7NO/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5H,(H2,8,9)
    Key: KXDAEFPNCMNJSK-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C09815 Y
பப்கெம் 2331
வே.ந.வி.ப எண் CU8700000
  • O=C(N)c1ccccc1
  • c1ccc(cc1)C(=O)N
UNII 6X80438640 Y
பண்புகள்
C7H7NO
வாய்ப்பாட்டு எடை 121.14 g·mol−1
தோற்றம் அரை வெண்மை திண்மம்
அடர்த்தி 1.341 கி/செ.மீ3
உருகுநிலை 127 முதல் 130 °C (261 முதல் 266 °F; 400 முதல் 403 K)
கொதிநிலை 288 °C (550 °F; 561 K)
13 கி/லி
காடித்தன்மை எண் (pKa)
  • தோராயமாக 13 (H2O)[2]
  • 23.3 (DMSO)[3]
-72.3•10−6செ.மீ 3/மோல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn)
R-சொற்றொடர்கள் R22 R40
S-சொற்றொடர்கள் S36/37/39
தீப்பற்றும் வெப்பநிலை 180 °C (356 °F; 453 K)
Autoignition
temperature
> 500 °C (932 °F; 773 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பென்சமைடு (Benzamide ) என்பது C6H5C(O)NH2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் பென்சாயிக் அமிலத்தினுடைய ஓர் எளிய அமைடு வழிப்பெறுதியாகும். தண்ணிரீல் இச்சேர்மம் சிறிதளவு கரைகிறது. ஆனால் பல கரிமக் கரைப்பான்களில் நன்றாகக் கரைகிறது. எண்ணற்ற பதிலீடு செய்யப்பட்ட பென்சமைடுகள் அறியப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 841. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 5–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1498754286.
  3. Bordwell, Frederick G.; Ji, Guo Zhen (October 1991). "Effects of structural changes on acidities and homolytic bond dissociation energies of the hydrogen-nitrogen bonds in amidines, carboxamides, and thiocarboxamides". Journal of the American Chemical Society 113 (22): 8398–8401. doi:10.1021/ja00022a029. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சமைடு&oldid=3583347" இலிருந்து மீள்விக்கப்பட்டது