பென்சடாக்சு-அம்மோனியம்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் (பென்சமிடோ ஆக்சி)அசிட்டேட்டு | |
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 5251-79-6 | |
| ChemSpider | 20039 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 21321 |
| |
| UNII | 5U94VWZ93E |
| பண்புகள் | |
| C9H12N2O4 | |
| வாய்ப்பாட்டு எடை | 212.21 g·mol−1 |
| கொதிநிலை | 404 °C (759 °F; 677 K) [2][3] |
| 25 கி/லி[3] | |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 198.2°செல்சியசு (389°பாரங்கீட்டு)[2] |
| Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
>2500 மி.கி/கி.கி (எலி)[1] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பென்சடாக்சு-அம்மோனியம் (Benzadox-ammonium) என்பது களைக்கொல்லியான பென்சடாக்சின் ஒரு வேதியியல் மாறுபாடாகும்.[4] பொதுவாக நீர் அல்லது வேறு திரவங்களுடன் கலந்து ஒரு நிலையான கூழ்ம நிலை அல்லது குழம்பாகக்கூடிய செறிவாகவோ அல்லது தண்ணீரில் கலக்கும்போது துகள்கள் நீரில் நன்கு பரவி தெளிப்பதற்கு ஏதுவான உலர் தூளாகவோ தயாரிக்கப்படுகிறது.
பென்சடாக்சு-அம்மோனியமானது பென்சடாக்சை அம்மோனியம் ஐதராக்சைடு அல்லது அல்லது அதுபோன்ற ஒரு பொருளைக் கொண்டு நடுநிலையாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் இது வடிகட்டப்பட்டு, உலர்த்தப்பட்டு, தகுந்த தூய்மை நிலையை அடையும் வகையில் அரைக்கப்படுகிறது. பென்சடாக்சு-அம்மோனியம் மண்ணில் சிதைவடையும்போது உருவாகும் முதன்மையான வளர்சிதை மாற்றப் பொருளாகவும், அதன் மூல வடிவமான பென்சடாக்சு சேர்மமே கிடைக்கிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Hertfordshire, University of. "Benzadox-ammonium". sitem.herts.ac.uk. Pesticide Properties Database. Retrieved 8 February 2026.
- 1 2 "Benzadox ammonium salt Safety Data Sheets". www.echemi.com. Retrieved 8 February 2026.
- 1 2 "Ammonium benzamidooxyacetate (5251-79-6) for sale". www.vulcanchem.com. Retrieved 8 February 2026.
- ↑ "BCPC - Benzadox-ammonium". www.bcpcpesticidecompendium.org.