பெனோசோலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெனோசோலோன்
Skeletal formula
Space-filling model of fenozolone
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(RS)-2-எத்திலமினோ-5-பீனைல்-1,3-ஆக்சசோல்-4-ஒன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் வாய்வழி
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 15302-16-6 Yes check.svgY
ATC குறியீடு N06BA08
பப்கெம் CID 71682
ChemSpider 64736 Yes check.svgY
UNII 1NZI4LMU6G Yes check.svgY
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D07344 Yes check.svgY
ChEMBL CHEMBL2104907
வேதியியல் தரவு
வாய்பாடு C11

H12 Br{{{Br}}} N2 O2  

மூலக்கூற்று நிறை 204.225 கி/மோல்
SMILES eMolecules & PubChem

பெனோசோலோன் (Fenozolone) என்பது C11H12N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1960 களில் பிரான்சின் தௌசே தன்னாட்சிப்பகுதி ஆய்வகங்களில் இம்மருந்து உருவாக்கப்பட்டது [1]. மேலும் இது பெமோலின் மருந்துடன் தொடர்புடைய ஓர் உளவியல் ஊக்கியாகும் [2]. செல்வெளியில் டோபமைன் உற்பத்தியை தூண்டுவதற்கு பெனோசோலோன் ஒரு கருவியாக இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. DE Patent 1297108B - 5-phenyl-2-ethylamino-4-oxazolinone and its preparation
  2. Gielsdorf W (February 1982). "Determination of the psychostimulants pemoline, fenozolone and thozalinone in human urine by gas chromatography/mass spectrometry and thin layer chromatography". Journal of Clinical Chemistry and Clinical Biochemistry 20 (2): 65–8. பப்மெட்:6121837. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனோசோலோன்&oldid=2583195" இருந்து மீள்விக்கப்பட்டது