பெனி சமவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெனி புல்தரை சமவெளி அல்லது மாக்ஸோஸ் சமவெளி வடக்கு பொலிவியாவின் வெப்பமண்டல சவன்னா சுற்றுச்சூழல் ஆகும்.

மாக்ஸோஸ் சமவெளி
மாக்ஸோஸ் சமவெளி

பெனி புல்தரை சமவெளி வட பொலிவியாவின் தாழ்நிலங்களில் 126,100 சதுர கிலோமீட்டர் (48,700 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கியது. மேலும் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் பெருவில் சிறிய பகுதிகளை உள்ளடக்கியது.[1]

மேற்கோள்[தொகு]

  1. Mann, Charles C. (2008-09-29). "Ancient Earthmovers of the Amazon". Science (American Association for the Advancement of Science) 321 (5893): 1150. doi:10.1126/science.321.5893.1148. பப்மெட்:18755950. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனி_சமவெளி&oldid=2749922" இலிருந்து மீள்விக்கப்பட்டது