பெனாசீர் பூட்டோ சாகீத் இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெனாசி பூட்டோ சாகீத் இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்
Benazir Bhutto Shaheed Youth Development Program
BBSYDP بے نظیر بھٹو شہید یوتھ ڈیولپمنٹ پروگرام
குறிக்கோளுரைதிறன் மேம்பாடு மூலம் வறுமையையும் வேலைவாய்ப்பின்மையையும் எதிர்கொள்ளுதல்
உருவாக்கம்2008
அமைவிடம், ,
சேர்ப்புஉலக வங்கி, சிந்து அரசாங்கம்
இணையதளம்www.bbsydpsindh.gov.pk

பெனாசீர் பூட்டோ சாகீத் இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் (Benazir Bhutto Shaheed Youth Development Program) என்பது பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாண அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலையற்றவர்களுக்கான ஒரு பயிற்சித் திட்டமாகும்.[1] 2012 ஆம் ஆண்டில் 46,000 பேர் இத்திட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றனர்.[2]

பெனாசீர் பூட்டோ சாகீத் இளைஞர் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி படம் 1
பெனாசீர் பூட்டோ சாகீத் இளைஞர் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி படம் 2

அலுவலர்கள்[தொகு]

  • செயலர்: வாசிம் அகமது உர்சானி
  • மாகாண ஒருங்கிணைப்பாளர்: முகமது சாரிப் சாயிக்
  • துணை மாகாண ஒருங்கிணைப்பாளர் (தனியார் துறை பயிற்சிப் பிரிவு): கான் முகமது துனியோ
  • மேலாளர் : முகமது அர்சலான் அசுலாம்

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]