பெந்தெகொஸ்தின் பேரொலி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெந்தெகொஸ்தின் பேரொலி
வெளியீட்டாளர் பாஸ்டர். எஸ்.தம்பிதுரை
இதழாசிரியர் சகோ. டபிள்யூ. டேனியல் ராஜ்
வகை கிறித்தவ சமயத் தமிழ்ச் சிற்றிதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ்
நிறுவனம் தி பெந்தெகொந்தே சபை
நகரம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி பெந்தெகொஸ்தின் பேரொலி மாத இதழ்
பெந்தெகொஸ்தே சபை,
எஸ்.வி.நகர் அஞ்சல்
இரும்புலியூர்
சென்னை - 600 063,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம்

கிறித்தவ மதப் பிரிவுகளில் ஒன்றான பெந்தெகொஸ்தே சபைச் செய்திகளைக் கொண்டு சென்னையிலிருந்து வெளியாகும் மாத இதழ் பெந்தெகொஸ்தின் பேரொலி. இந்த இதழின் ஆசிரியராக சகோ. டபிள்யூ. டேனியல் ராஜ் என்பவர் இருந்து வருகிறார்.