பெந்துர்த்தி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம்[தொகு]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 24. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பெந்துர்த்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

 1. கொரபள்ளி
 2. சரிபள்ளி
 3. முதபாகா
 4. குர்ரம்பாலம்
 5. ராஜய்யபேட்டை
 6. சவுபாக்ய ராயபுரம்
 7. வாலிமெரகா
 8. புலகாலிபாலம்
 9. ஜுத்தாடா
 10. சின்னமுசிடிவாடா
 11. பெந்துர்தி
 12. ராம்புரம்
 13. பினகாடி
 14. பெதகாடி
 15. சிந்தகட்லா
 16. ஜெர்ரிபொதுலபாலம்
 17. நரவ
 18. பொர்லுபாலம்
 19. சீமலாபள்ளி
 20. லட்சுமி புரம்
 21. கிருஷ்ணராயபுரம்
 22. புருஷோத்த புரம்
 23. வேப்பகுண்டா

சான்றுகள்[தொகு]