பெத்திடின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்திடின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
Ethyl 1-methyl-4-phenylpiperidine-4-carboxylate
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் Demerol
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை C(AU) C(US)
சட்டத் தகுதிநிலை Controlled (S8) (AU) Schedule I (CA) ? (UK) Schedule II (அமெரிக்கா)
பழக்கடிமைப்படல் High
வழிகள் By mouth, IV, IM, IT,[1] SC, epidural[2]
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு 50–60% (Oral), 80–90% (Oral, in cases of hepatic impairment)
புரத இணைப்பு 65–75%
வளர்சிதைமாற்றம் கல்லீரல்
அரைவாழ்வுக்காலம் 2.5–4 hours, 7–11 hours (liver disease)
கழிவகற்றல் Renal
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 57-42-1 Y
ATC குறியீடு N02AB02
பப்கெம் CID 4058
IUPHAR ligand 7221
DrugBank DB00454
ChemSpider 3918
UNII 9E338QE28F Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D08343 Y
ChEMBL CHEMBL607 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C15

H21 Br{{{Br}}} N O2  

மூலக்கூற்று நிறை 247.33g/mol
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C15H21NO2/c1-3-18-14(17)15(9-11-16(2)12-10-15)13-7-5-4-6-8-13/h4-8H,3,9-12H2,1-2H3 Y
    Key:XADCESSVHJOZHK-UHFFFAOYSA-N Y

உடல் நோய் ஏற்படும் போது ,வலி தெரியாமல் இருக்க மருத்துவரால் ஊசி மூலம் பெத்திடின் மருந்து செலுத்தப்படுகிறது .சிலர் நோய் தீர்ந்த பின்பும், குறிப்பிட்ட மருத்துவரின் கவனத்திற்கு தெரியாவண்ணம் போதைக்காக மீண்டும் இதை ரகசியமாக உபயோகிக்கின்றனர்.பின்பு நாளடைவில் அதற்கு அடிமையாகின்றனர்.அப்படி அடிமையாகிவிட்டால் பின்பு அதிலிருந்து மீளுவது மிக கடினமான காரியம் .அறிவாளிகளும்,மேதைகளும் ,மருத்துவத் துறையில் உள்ளோரும் கூட இதற்கு அடிமையாகின்றனர்.பெத்தடின் ஊசி ஒருநாள் போடாவிட்டாலும் கூட அவ்வேட்கையை அவர்களால் தாங்க முடியாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாவர் .இவர்களது வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது .இவ்வகை மருந்தடிமை சிலநேரம் உயிருக்கும் ஆபத்தான நிலைக்கு கொண்டு போய் சேர்க்கும்.இவ்வகையாக ஏதேனும் ஒரு மருந்திற்கு அடிமையாகும் போது அதிலிருந்து எளிதாக மீள்வது கடினம் .ஏனென்றால் ஒரு பழக்கத்திற்கு அடிமையாவதும்,அதிலிருந்து விடுபடுவதும் மனம் தொடர்பானது ஆகும் .இதிலிருந்து விடுபடவேண்டுமென்றால் ,அப்பழக்கத்தின் தீமைகளை எப்போதும் , இரவு பகலென பாராமல்நினைவில் கொள்ள வேண்டும்.தன் மனதை, தானே கட்டுப்படுத்த வேண்டும் .பெத்தடின் மீது ,மனதில் ,வெறுப்பினை உருவாக்க வேண்டும்.அதற்கு பதிலாக பெத்தடின் ஊசி போட தோன்றும் நேரங்களின் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான, வேறு மாற்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.பெத்தடின் மட்டுமன்று ,கஞ்சா மற்றும் மதுவிற்கு அடிமையானவர்களையும் உளவியல்ரீதியாக மட்டுமே இயல்பான நிலைக்கு கொண்டு வர முடியும்.

உசாத்துணை[தொகு]

  1. Ngan Kee, WD (April 1998). "Intrathecal pethidine: pharmacology and clinical applications.". Anaesthesia and Intensive Care 26 (2): 137–46. doi:10.1177/0310057X9802600202. பப்மெட்:9564390. 
  2. Ngan Kee, WD (June 1998). "Epidural pethidine: pharmacology and clinical experience.". Anaesthesia and Intensive Care 26 (3): 247–55. doi:10.1177/0310057X9802600303. பப்மெட்:9619217. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்திடின்&oldid=2744444" இலிருந்து மீள்விக்கப்பட்டது