உள்ளடக்கத்துக்குச் செல்

பெத்தாம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தாம்பாளையம்
பெத்தாம்பாளையம்
அமைவிடம்: பெத்தாம்பாளையம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°20′59″N 77°34′04″E / 11.349789°N 77.567789°E / 11.349789; 77.567789
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பெருந்துறை
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 7,152 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/pethampalayam

பெத்தாம்பாளையம் (Pethampalayam), இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை வட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.[3]

அமைவிடம்

[தொகு]

பெத்தப்பாளையம் பேரூராட்சி, ஈரோடுக்கு கிழக்கில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

18.40 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 2,145 வீடுகளும், 7,152 மக்கள்தொகையும் கொண்டது.[5]

சான்றுகள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ Pethampalayam Town Panchayat
  4. ↑ பெத்தப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  5. ↑ Pethampalayam Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தாம்பாளையம்&oldid=4653395" இலிருந்து மீள்விக்கப்பட்டது