பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 39 | |
ஆந்திரப் பிரதேசத்திற்குள் பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | காக்கிநாடா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | காக்கிநாடா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 201,863 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதி (Peddapuram Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது காக்கிநாடா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெத்தபுரம், காக்கிநாடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1983 | பாலசு ராமராவ் | சுயேச்சை | |
| 1985 | தெலுங்கு தேசம் கட்சி | ||
| 1989 | பந்தம் பத்மநாபம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1994 | பொட்டு பாசுகர ராமராவ் | தெலுங்கு தேசம் கட்சி | |
| 1999 | |||
| 2004 | தோட்டா கோபால கிருசுணா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2009 | பந்தம் காந்தி மோகன் | ||
| 2014 | நிம்மகயல சீனா ராஜப்பா | தெலுங்கு தேசம் கட்சி | |
| 2019 | |||
| 1978 | உண்டவல்லி நாராயணமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1972 | கொண்டபள்ளி கிருஷ்ணமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தெதேக | நிம்மகயல சின்ன ராஜப்பா | 67393 | 41.36% | ||
| ஒய்.எஸ்.ஆர்.கா.க. | தோட்டா சரஸ்வதி அனே வாணி | 63366 | 38.89% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 162928 | 80.67% | |||
| தெதேக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Peddapuram Assembly Constituency, Andhra Pradesh". electionpandit.com. Retrieved 2025-07-22.
- ↑ "Peddapuram Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-22.
- ↑ "Peddapuram Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-22.