உள்ளடக்கத்துக்குச் செல்

பெத்தபஞ்சாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெத்தபஞ்சாணி (பெத்தபஞ்சனி) மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம்

[தொகு]

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 60. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பலமனேர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]

  1. பத்தந்தொட்டி
  2. கரசனபள்ளி
  3. பெத்தவெலகட்டூர்
  4. முத்துக்கூர்
  5. அப்பினபள்ளி
  6. சங்கராயலபேட்டை
  7. சிவதி
  8. நிடிகுண்டா
  9. முதரம்பள்ளி
  10. சாமனேர்
  11. பொம்மராஜுபள்ளி
  12. சாலமங்களம்
  13. பெத்தபஞ்சனி
  14. கோலகிலேர்
  15. கம்கொண்டா
  16. கொலத்தூர்
  17. துர்லபள்ளி
  18. வீரப்பள்ளி
  19. சுத்தகுண்டலபள்ளி
  20. ராயலபேட்டை
  21. நாகிரெட்டிபள்ளி
  22. பெத்தகப்பள்ளி

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தபஞ்சாணி&oldid=3564798" இலிருந்து மீள்விக்கப்பட்டது