உள்ளடக்கத்துக்குச் செல்

பெதியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெதியா சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 8
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்மேற்கு சம்பாரண் மாவட்டம்
மக்களவைத் தொகுதிமேற்கு சம்பாரண் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ரேணு தேவி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020
முன்னாள் உறுப்பினர்மதன் மோகன் திவாரி

பெதியா சட்டமன்றத் தொகுதி (Bettiah Assembly Constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெதியா மேற்கு சம்பாரண் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1972 கிருசுண மோகன் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1977 கௌரி சங்கர் பாண்டே
1980
1985
1990 மதன் பிரசாத் செய்சுவால் பாரதிய ஜனதா கட்சி
1995 பிர்வால் யாதவ் ஜனதா தளம்
2000 ரேணு தேவி பாரதிய ஜனதா கட்சி
2010
2015 மதன் மோகன் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
2020 பாரதிய ஜனதா கட்சி
பிப் 2005
அக் 2005

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பெதியா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரேணு தேவி 84496 52.83%
காங்கிரசு மதன் மோகன் திவாரி 66417 41.53%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 159932
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Bettiah". chanakyya.com. Retrieved 2025-05-31.
  2. "Bettiah Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-01.