பெண் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெண் இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் 1997ம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட பெண்கள் காலாண்டு சஞ்சிகையாகும்.

வெளியீடு[தொகு]

  • சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 27ஏ லேடி மணி ட்ரைவ், மட்டக்களப்பு

ஆசிரியர்[தொகு]

  • அம்மன் கிளி முருகதாஸ்

பணிக்கூற்று[தொகு]

தூக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் பிரசன்னமாகியுள்ளேன்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்முறைகள், அடக்குமுறைகள் தொடர்பான பல்வேறுதரப்பட்ட ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், கவிதைகளும், துணுக்குகளும், செய்தி துணுக்குகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_(இதழ்)&oldid=851127" இருந்து மீள்விக்கப்பட்டது