பெண் வழிகாட்டுதல்
பெண் வழிகாட்டுதல் (Female mentorship) என்பது பெண்களின் தொழில், முன்னேற்றம், வளர்ச்சி, ஆரோக்கியம், அழகு, தன்னம்பிக்கை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக பெண்களால் வழிகாட்டப்படுவதாகும்.[1][2][3][4][5] ஒரு பெண் இது போன்ற முன்னேற்றத்திற்கு காரணமாக செயல்பட்டால் அப்பெண் வழிகாட்டி என்று அழைக்கப்படுகிறார்.[6]
ரோட்ஸ் திட்டம்
[தொகு]ரோட்ஸ் திட்டம் என்பது ரோட்ஸ் அறிஞர்களின் அனுபவத்தை ஆராயும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் 2004 ஆண்டில் ஆன் ஒலிவாரியஸால் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் படிக்க உலகம் முழுவதிலுமிருந்து ரோட்ஸ் அறிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் 1950கள் முதல் 1980கள் வரை பிறந்து 2000களின் முற்பகுதி வரை பட்டதாரி மற்றும் தொழில்முறை பட்டங்களைப் பெற்ற பெண் ரோட்ஸ் அறிஞர்களின் நேர்காணல்கள் மற்றும் விபரங்களின் அடிப்படையில், தொழில் தொடர்பான ஆதரவு இல்லாதது குறித்த ஆராய்ச்சியை இந்த திட்டம் தெளிவாக காட்டுகிறது.[7][8] இந்த விபரம் பெண்களின் தற்போதைய நிலைமையை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்று இந்த திட்டத்தின் மூலம் தெரிகின்றது. ஒரு நேர்காணல் செய்தவர் ஒரு ஆராய்ச்சியாளர்களிடம் கூறினார் "பெண்களுக்கு இன்னும் எந்த அளவிற்கு விஷயங்கள் மாறவில்லை என்பதை அறிந்து கொள்வது உதவியாக இருந்திருக்கும். ... திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டிருந்தால், நான் சூழ்நிலைகளை எவ்வாறு கையாண்டிருப்பேன் என்பது வேறுபட்டிருக்கலாம். வெளிப்படையான எடுத்துக்காட்டுகள் நீங்கள் கையாளும் ஒன்று, ஆனால் அது நுட்பமான விஷயங்கள் மற்றும் நான் வித்தியாசமாக செயல்பட்டிருப்பேன் என்பதைப் புரிந்துகொள்வது."[9]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pamela J. Kalbfleisch, Joann Keyton, "Power and Equality in Mentoring Relationships," in Pamela J. Kalbfleisch, Michael J. Cody (eds.), Gender, Power, and Communication in Human Relationships, Routledge, 2012, pp. 189–212.
- ↑ Lori D. Patton, "My Sister's Keeper: A Qualitative Examination of Mentoring Experiences among African American Women in Graduate and Professional Schools," The Journal of Higher Education, 80(5), Sept–Oct 2009, pp. 510–537. JSTOR 27750743
- ↑ Shannon Portillo, "Mentoring Minority and Female Students: Recommendations for Improving Mentoring in Public Administration and Public Affairs Programs," Journal of Public Affairs Education, 13(1), Winter 2007, pp. 103–113. JSTOR 40215772
- ↑ Gabrielle Bernstein (2 November 2011). "Reveal the Power of Positive Female Connection". Huffingtonpost.
- ↑ Erin Ganju, "What 'Star Wars' can teach you about the importance of mentorship", Fortune, 17 June 2015.
- ↑ Ruth Nicole Brown, Between empowerment and marginalization, University of Michigan (doctoral thesis), 2005, pp. 101–104.
- ↑ Rudy, Susan (November 25, 2014). "The Rhodes Project: Celebrating many versions of what women can be". Oxford Human Rights Club.
- ↑ "Our Mission". The Rhodes Project. Archived from the original on 19 December 2014. Retrieved 9 December 2014.
- ↑ Susan Rudy and Kate Blackmon. "'I wish I'd had a female mentor': what Rhodes Scholars say about the lack of change for women". Rhodes Project. Archived from the original (web) on December 9, 2014. Retrieved 9 December 2014.