பெண் மெய்யியலாளர்கள் பட்டியல்
Appearance
இது காலவகை, அகரநிரல்படியான பெண் மெய்யியலாளர்களின் பட்டியலாகும்:
காலவகைப்பட்டியல்
[தொகு]பண்டைய மெய்யியல்
[தொகு]- (காலநிரல்படி)
- உலுக்கானியாவின் அயசாரா (கி.மு 6ஆம் நூற்றாண்டு)
- குரோட்டானின் தியானோ (கி.மு 6ஆம் நூற்றாண்டு)
- சைரீனின் தாலமைசு (கி.மு 6ஆம் நூற்றாண்டு)
- டெல்ஃபியின் அரிசுடோக்ளியா (கி.மு 6ஆம் நூற்றாண்டு )
- தெமிசுடொக்ளியா) (fl.கி.மு 6ஆம் நூற்றாண்டு) பித்தகோரசின் ஆசிரியர்
- மிலேதெசுவின் அசுபாசியா (தோரா. கி.மு 470–400)
- எபசசின் சொசிபாத்ரா (கி.மு 4ஆம் நூற்றாண்டு)
- சைரீனின் அரேத்தே (கி.மு 4ஆம் நூற்றாண்டு )
- மரோனியாவின் இப்பார்க்கியா (கி.மு 4ஆம் நூற்றாண்டு)
- சியே தாவோயுன் (கி.மு 340க்கு முன் –கி.மு 399க்குப் பின்)
- மெகாராவின் நிகரேத்தே (கி.மு 300களில் வாழ்ந்தவர்)
- இலியாண்டியோன் (தோரா. கி.மு 300), எபிகியூரியர்
- மெலிசா (கி.மு 3ஆம் நூற்றாண்டு)
- மேரி, யூதப்பெண்) (கி.பி 1ஆம்-3ஆம்(?) நூற்றாண்டு), இரசவாதி
- அலெக்சாந்திரியாவின் காதரின் (கி.மு 282-305)
- மாண்டினியாவின் டயோதிமா (பிளாட்டோவின் கருத்தரங்கத்தில் வருகிறார்)
- பான் ழாவோ (அண் 35–100)D2
- கார்கி வாச்சக்னவி, பண்டைய இந்திய மெய்யியலாளர்
இடைக்கால மெய்யியல்
[தொகு]- (காலநிரல்படி)
கி.பி 5ஆம் நூற்றாண்டில் உரோமப் பேரரசு வீழ்ச்சியில் இருந்து 16ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் காலம் வரை இடைக்காலமாக்க் கொள்ளப்படுகிறது.
- அலெக்சாந்திரியாவின் அயடேசியா (கி.பி 5ஆம் நூற்றாண்டு )
- கைப்பேசியா (கி.பி 5ஆம் நூற்றாண்டு )
- பிங்கெனின் கில்டேகார்டு (1098–1179), German abbess, composer, and philosopher.D1 R
- Heloise (1101–1162)D2
- மகதபர்குவின் மெக்தில்டு) (1210–1285)G
- சியன்னாவின் காதரின் (1347-1380)
- கிறிசுடைன் தெ பிழான்) (அண். 1365–அண். 1430)G R
- துலியா தெ’ அரகோனா (அண். 1510-1556)
- அவிலாவின் தெரசா) (1515–1582)C
- மாடெராட்டா ஃபோந்தே) (1555–1592), சமயத் திறனாய்வாளர்; பெண்ணியவாதி
- மரீ தெ கவுர்னே (1565–1645), சமய மறுப்பாளர், பெண்ணியவாதி
புத்தியல் மெய்யியல்
[தொகு]- (அகரநிரல்படி)
புத்திய முறைமை மெய்யியலின் காலம் 17ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டு தொடக்கக் காலம் வரை அமைகிறது.
- அண்டோயினெட்டி பிரவுன் பிளாக்வெல் (1825–1921)D2
- அன்னா அரேண்டிட் (1906–1975),அரசியல் கோட்பாட்டாளர்C O R W
- அன்னா மரியா வான் சுசுர்மன் (1607–1678)D2 R
- அன்னி கான்வே (1631–1679)A B C D1 O R W
- இலாரா பாசி (1711–1778), philosopher and physicist
- எம்மா கோல்டுமன்) (1869–1940)
- எமிலி து சாதெலெட் (1706–1749)R
- எலனா பிளவத்சுகி (1831-1891)
- எலனி வான் திருசுகோவிட்ச் (1856–1918)
- ஒலிம்பி தெ கவுகெசு (1748–1793), பெண் உரிமைப் போராளி
- காதரின் டிராட்டர் காக்பர்ன் (1679–1749)A B C R W
- காதரின் மெக்கவுலே (1731–1791)G
- காதே ஃஅம்பர்கர் (1896–1992), இலக்கிய அறிஞர்
- காரியட் டைலர் மில் (1807–1858)C D1 R
- காரியட் மார்டினியூ (1802–1876)R W
- கான்சுடன்சு ஜோன்சு (1848–1922)
- கேப்ரியேல் சுச்சோன் (1631–1703)R
- சார்லட்டி பெர்கின்சு கில்மன் (1860–1935)
- சீமாட்டி மேரி செப்பர்டு (1777–1847)A C
- சீமாட்டி வெல்பை விக்டோரியா (1837–1912)W
- சோர் ஜுவானா (1648–1695)D2
- தமரிசு கட்வர்த் மாழ்சாம் (1659–1708)A B C R
- பொகிமியாவின் எலிசபெத் (1618–1680)A B C R
- பிரான்செசு ரைட் (1795–1852)D2
- பெர்தா வான் சுட்னர் (1843–1914)
- [[மார்கரெட் கேவண்டிழ்சு, அப்பாண்டைன் நியூகேசில் டச்சு அரசி]| மார்கரெட் கேவண்டிழ்சு ]] (1623–1673)A B C R
- மேரி அசுதெல் (1666–1731)A B C D1 D2 R
- மேரி விட்டான் கால்கின்சு (1863–1930)W
- மேரி வுல்சுடோன்கிராஃப்ட், பெண்ணுரிமைப் போராளி (1759–1797)C D1 G O R W
- யூடித் சார்ஜெண்ட் (1751–1820)D2
- ரோசா லக்சம்பர்கு (1871–1919), போர் எதிர்ப்பாளர், மார்க்சீயர்R
- ஜார்ஜ் எலியட் (மேரி ஆன் எவான்சு (Mary Ann Evans)) (1819–1880)G R
- ஜெர்மைனே தெ சுதாயோ (1766–1817)R
நிகழ்கால மெய்யியல்
[தொகு]- (அகரநிரல்படி)
- அகனேசு கெல்லர் (பிறப்பு 1929)
- அமி ஆலன் (Amy Allen) (fl. 2014)
- அமெல்லி ரோர்த்தி (பிறப்பு 1932)
- அய்ன் ரேண்டு (1905-1982)
- அயோன்னா குகுராடி (பிறப்பு 1936)
- அலிசன் கோப்னிக் (பிறப்பு 1955), உளவியலாளர், உள மெய்யியலாளர்
- அலிசன் சிம்மன்சு (பிறப்பு 1965)
- அலிசன் மெகின்டைர்) (fl. 2014)
- அலிசன் வைலீ (பிறப்பு 1954)
- அலிசன் ஜக்கர் (fl. 2014)
- அலியா அல்-சாஜி (fl. 2014)
- அலென்கா ழுபான்சிக் (பிறப்பு 1966)
- அலைசு ஆம்புரொசு (1906–2001)
- அலைசு கிரேரி (fl. 2014)
- அவிதால் ரோனெல் (பிறப்பு 1952)
- அன்னி சுக்குதெர் வாட்டர்சு
- அன்னெத்தி பைலர் (பிறப்பு 1929)O
- அனிதா சூப்பர்சன் (fl. 2014)
- ஆன் கட் (fl. 2014)
- ஆன் காரி (fl. 2014)
- இசிதோரா தாம்சுகா) (1904–1983)
- இரீன் மெக்முல்லின்
- உமா நாராயண் (பிறப்பு 1958)
- உர்சுலா வுல்ஃப் (பிறப்பு 1951)
- எடித் சுடீன் (1891–1942), கல்வியியலாளர்D1
- எம்.ஏ.சி. ஆட்டோ
- எல்சீ வெட்னல் (1897-c.1998)
- எலன் நைட் (1899-198?)
- எலன் பீபி (fl. 2014)
- எலன் லாங்கினோ (பிறப்பு 1944)
- எலனா ரோரிச் (1879-1955)
- எலனி சிக்சோயசு (born 1937)R
- எலனி சுடோக்கர் (1869–1943), பெண்ணியவாதி, பாலுறவுச் சீர்திருத்தவாதி
- எலிசபெத் கேம்ப் (fl. 2014)
- சாரான் லாயிடு (fl. 2014)
- ஏவா கித்தாய் (fl. 2014)
- ஏவா ழியாரெக் (fl. 2014)
- ஐரிசு முர்டோச் (1919–1999)O W
- ஒஃபேலியா சுகுத்தே (தகைமைப் பேராசிரியர், 2012)
- ஓல்லி மார்ட்டின் சுமித் (fl. 2014)
- கதெ திக்கல்) (பிறப்பு 1981)[1]
- கதே மன்னே (fl. 2014)
- காதரின் கைன்சு (fl. 2014)
- காத்ரின் நோர்லாக் (பிறப்பு 1969)
- காதரின் மலபவு (பிறப்பு 1959)
- காயத்ரி சக்ரவர்த்தி சுபிவாக் (பிறப்பு born 1942)
- கார்லா பேகர் (fl. 2014)
- காரி பிகுதோர் (fl. 2014)
- கில்டே லிண்டேமன் (fl. 2014)
- கிறிசு குவோமோ Chris Cuomo) (fl. 2014)
- கிறிசுடியா மெரோவர் (fl. 2014)
- கிறிசுடைன் கோர்சுகார்டு (பிறப்பு 1952)
- கேரி இச்சுகாவா ஜென்கின்சு (fl. 2014)
- கைல் பைன் (fl. 2014)
- சாந்திரா கார்டிங் (பிறப்பு 1935), பெண்ணியவாதி
- சார்லட்டி விட்) (பிறப்பு 1951)
- சாரா கைனாம்மா (பிறப்பு 1960)
- சாரா கோஃப்மன் (1934–1994)
- சால்லி காசுலாங்கர் (fl. 2014)
- சால்லி சுக்கோல்சு (பிறப்பு 1968)
- சால்லி செட்சுவிக்
- சிலியா கிரீன் (பிறப்பு 1935)
- சீனா சிஃபிரின் (fl. 2014)
- சுசன்னா சீகேல் (fl. 2014)
- சுசன்னா சுக்கெலென்பெர்கு (பிறப்பு 1974)
- சுசன்னி சிறிதர் (fl. 2014)
- சுசன்னி லாங்கர் (1895–1985)O R W
- சுசன்னே பாப்ழியன் (born 1960)
- சுசான் காக் (பிறப்பு 1945)W
- சுசான் குர்லே (1954-2007)
- சுசான் சுடெப்பிங் (1885–1943)W
- சுசான் மெண்டசு (பிறப்பு 1951)
- சுழ்சி காசெம் (பிறப்பு 1975), மெய்யியலாளர், எழுத்தாளர், மாந்த உரிமைப் போராளி, கவிஞர்
- செய்லா பெங்கபிப் (பிறப்பு 1950)
- சைமன் தெ பொவாயிர் (1908–1986), எழுத்தாளர், பெண்ணியவாதிD1 O R W
- சைமோன் வீல் (1909–1943), உய்யநிலை மார்க்சீயர்C D1 O R
- டன்னா காரவே (பிறப்பு 1944)
- டோரதி சுமித் (பிறப்பு 1926)
- டோரதி எடிங்டன் (பிறப்பு 1941)
- டோரதி எம்மட் (1904–2000)
- டோரதி மவுடு விரின்ச் (1894–1976)
- தமார் கெண்டிலர் (பிறப்பு 1965)
- தெரசா பிளான்க்மேயர் பர்க்கே (fl. 2014)
- தெல்மா இசட் லாவைன் (1915-2011)
- தேப்ரா சத்சு (fl. 2015)
- நயோல்லி மெகஃப்ரீ (fl. 2014)
- நான்சி கார்ட்ரைட் (Nancy Cartwright) (பிறப்பு 1944)O
- நான்சி சுனோ (fl. 2014)
- நான்சி செர்மன் (fl. 2014)
- நான்சி பாவர் (Nancy Bauer) (பிறப்பு 1960)
- நான்சி பிரேசர் (பிறப்பு 1947)
- நெல் நோடிங்சு (பிறப்பு 1929)
- நோம் ழாக் (fl. 2014)
- நோமி ஆர்பாலி (fl. 2014)
- நோமி சுக்கெமன் (fl. 2014)
- பமேளா கைரோனிமி (fl. 2014)
- பாட்ரிசியா கிட்சர் (பிறப்பு 1948)
- பாட்ரிசியா கிரீன்சுபான் (fl. 2014)
- பாட்ரிசியா சர்ச்லாந்து (born 1943)C
- பாபெட்டி பாபிச் (பிறப்பு 1956)
- பார்பாரா ஜான்சன் (1947-2009)
- பிரான்செசு எகான் (fl. 2014)
- பிலிப்பா புட்) (1920-2010)C O W
- பீட்ரிசு லாங்குனெசி (பிறப்பு 1950)
- பெக் பர்மிங்காம் (fl. 2014)
- பெகி தெசு அவுடெல்சு (fl. 2014)
- பெகு ஓ’கானர் (பிறப்பு 1965)
- பெங்கார்வேயின் ஓனரா ஓ’நீல், பார்னெசு ஓ’நீல் (பிறப்பு 1941)O W
- பெலிசியா நிம்யூ அக்கர்மன் (fl. 2014)
- பெனெலோப் தாயிட்சர் (fl. 2014)
- பெனெலோப் மடி (பிறப்பு 1950)
- மரியம் சாலமன் (fl. 2014)
- மரியா ஒசோவ்சுகா, (1896–1974)
- மரிலின் பிரை (பிறப்பு 1941)
- மரிலின் மெக்கார்டு ஆடம்சு (பிறப்பு 1943)O
- மரிலேனா தெ சூசா சாவுயி (பிறப்பு 1941)
- மனோய் மர்பி (பிறப்பு 1951)
- மார்கரெட் மெக்டொனால்டு (1907-1956)
- மார்கரெட் அர்பன் வாக்கர் (fl. 2014)
- மார்கரெட் கில்பெர்ட் (பிறப்பு 1942)
- மார்கரெட் தவுலர் வில்சன் (1939-1998)
- மார்சியா பாரன் (fl. 2014)
- மார்த்தா நுசுபாம் (பிறப்பு 1947)C O
- மார்தா கிளீன் (ஓய்வு 2006)
- மார்யோரி கிரெனே (1910-2009)
- மேரி கதெ மெக்கோவன் (fl. 2014)
- மேரி கெசே (பிறப்பு 1924)
- மேரி மிட்கிலே (பிறப்பு 1919)W
- மேரி லூசெ ஜில் (fl. 2014)
- மேரி லூசெ ஜில் (fl. 2014)
- மேரி வார்னோக், பரோனெசு வார்னோக் (born 1924)O
- மைக்கேல் லெ தோயூஃப் (born 1948)O R
- மோனிகுவே விட்டிகு (1935-2003)
- யவன்கா பி. ராய்நோவா (பிறப்பு 1959)
- யோவான் சல்லகான் (தகைமைப் பேராசிரியர் 2011)
- ராபின் சுக்காட்
- ராயா துனயேவ்சுகாயா (1910–1987)
- ரூத் ஆகங்ரூபர் (பிறப்பு 1958)
- ரூத் சாங் (fl. 2014)
- ரூத் பர்கான் மார்க்கசு (1921-2012)C O
- ரூத் மில்லிகன் (பிறப்பு 1933)O
- ரே எலன் லாங்டன் (பிறப்பு 1961)
- ரேனதா அலேகில் (பிறப்பு 1962)
- ரோசாலிண்டு கர்சுதவுசு (fl. 2014)
- ரோசுமேரி ராட்ஃபோர்டு ரூதெர் (பிறப்பு 1936)
- லவு ஆந்திரிய்யாசு சலோமே (1861–1937)
- லாரி சுரேகி (பிறப்பு 1953)
- லிசா எச். சுக்வார்த்சுமன் (பிறப்பு 1969)
- லிடியா கோயகர் (fl. 2014)
- லிண்டா திரின்கவுசு ழாப்ழெபுசுகி (பிறப்பு 1946)
- லிண்டா மார்ட்டின் அல்கோப் (பிறப்பு 1955)
- லில்லி அலானன் (பிறப்பு 1946)
- லின்னே திரல் (fl. 2014)
- லூசி இரிகரே (பிறப்பு 1930)C O R
- லூயிசே அந்தோனி (fl. 2014)
- லோண்டா சுக்கிபிங்கர்) (பிறப்பு 1952), feminist
- வந்தனா சிவா (பிறப்பு 1952), feminist
- வர்ஜீனியா கெல்டு (பிறப்பு 1929)
- வேலரி திபெரியசு (fl. 2014)
- ழீன்ன் இசுமாயல் (fl. 2014)
- ழீனே கெர்சுச் (1910–2000)
- ஜாய்சு திரெபிலிகாட் (1933-2009)
- ஜார்ஜியா வார்னிகே (fl. 2014)
- ஜி. இ. எம். ஆன்சுகோம்பே (1919–2001)C O R W
- ஜூடித் பட்லர் (born 1956)
- ஜூடித் ஜார்விசு தாம்சன் (பிறப்பு 1929)C O W
- ஜூலியட் பிளாயிடு (fl. 2014)
- ஜூலியா அன்னாசு (பிறப்பு 1946)
- ஜூலியா கிறிசுதேவா (பிறப்பு 1941)C O R
- ஜெசிகா வில்சன் (fl. 2014)
- ஜெர்மேன் கிரீர் (பிறப்பு 1939)
- ஜெனிஃபெர் ஆர்ன்சுபை (பிறப்பு 1951)O
- ஜெனிஃபெர் சவுல் (fl. 2014)
- ஜெனிஃபெர் லாக்கே (fl. 2014)
- ஜெனிஃபெர் வைட்டிங் (fl. 2014)
- ஜேன் கீல் (பிறப்பு 1946)
- ஜேனட் பிரவுட்டன் (fl. 2014)
- ஜேனட் ராட்கிளிஃப் ரிச்சர்ட்சு (பிறப்பு 1944)O
இது பெண் மெட்டியலாளர்களின் முழு அகரநிரல் பட்டியலாகும்.
அகரநிரல் பட்டியல்
[தொகு]- அகனேசு கெல்லர் (பிறப்பு 1929)
- அண்டோயினெட்டி பிரவுன் பிளாக்வெல் (1825–1921)D2
- அதே மன்னே (fl. 2014)
- அமி ஆலன் (fl. 2014)
- அமெல்லி ரோர்த்தி (பிறப்பு 1932)
- அய்ன் ரேண்டு (1905-1982)
- அயோன்னா குகுராடி (பிறப்பு 1936)
- அலிசன் கோப்னிக் (பிறப்பு 1955), உளவியலாளர், உள மெய்யியலாளர்
- அலிசன் சிம்மன்சு (பிறப்பு 1965)
- அலிசன் வைலீ (பிறப்பு 1954)
- அலிசன் ஜக்கர் (fl. 2014)
- அலியா அல்-சாஜி (fl. 2014)
- அலெக்சாந்திரியாவின் அயடேசியா (கி.பி 5ஆம் நூற்றாண்டு )
- அலெக்சாந்திரியாவின் காதரின் (கி.மு 282-305)
- அலென்கா ழுபான்சிக் (பிறப்பு 1966)
- அலைசு ஆம்புரொசு (1906–2001)
- அலைசு கிரேரி (fl. 2014)
- அவிதால் ரோனெல் (பிறப்பு 1952)
- அவிலவின் தெரசா (1515–1582)C
- அன்னா அரேண்டிட் (1906–1975),அரசியல் கோட்பாட்டாளர்C O R W
- அன்னா மரியா வான் சுசுர்மன் (1607–1678)D2 R
- அன்னி கான்வே(Anne Conway) (1631–1679)A B C D1 O R W
- அன்னி சுக்குதெர் வாட்டர்சு
- அன்னெத்தி பைலர் (பிறப்பு 1929)O
- அனிதா சூப்பர்சன் (fl. 2014)
- ஆன் கட் (fl. 2014)
- ஆன் காரி (fl. 2014)
- இசிதோரா தாம்சுகா (1904–1983)
- இலாரா பாசி (1711–1778), மெய்யியலாளர், இயற்பியலாளர்
- உமா நாராயண் (பிறப்பு 1958)
- உர்சுலா வுல்ஃப் (பிறப்பு 1951)
- எடித் சுடீன் (1891–1942), கல்வியியலாளர்D1
- எம்.ஏ.சி. ஆட்டோ
- எம்மா கோல்டுமன் (1869–1940)
- எமிலி து சாதெலெட் (1706–1749)R
- எல்சீ வெட்னல் (1897-c.1998)
- எலன் நைட் (1899-198?)
- எலன் பீபி (fl. 2014)
- எலன் லாங்கினோ (பிறப்பு 1944)
- எலனா பிளவத்சுகி (1831-1891)
- எலனா ரோரிச் (1879-1955)
- எலனி சிக்சோயசு (பிறப்பு 1937)R
- எலனி சுடோக்கர் (1869–1943), பெண்ணியவாதி, பாலுறவுச் சீர்திருத்தவாதி
- எலனி வான் திருசுகோவிட்ச் (1856–1918)
- எலாயிசே (1101–1162)D2
- எலிசபெத் கேம்ப் (fl. 2014)
- சாரான் லாயிடு (fl. 2014)
- ஏவா கித்தாய் (fl. 2014)
- ஏவா ழியாரெக் (fl. 2014)
- ஐரிசு முர்டோச் (1919–1999)O W
- ஒஃபேலியா சுகுத்தே (தகைமைப் பேராசிரியர், 2012)
- ஒலிம்பி தெ கவுகெசு (1748–1793), பெண் உரிமைப் போராளி
- ஓல்லி மார்ட்டின் சுமித் (fl. 2014)
- கதெ திக்கல் (பிறப்பு 1981)[1]
- கதே மன்னே (fl. 2014)
- காதரின் கைன்சு (fl. 2014)
- காதரின் டிராட்டர் காக்பர்ன் (1679–1749)A B C R W
- காத்ரின் நோர்லாக் (பிறப்பு 1969)
- காதரின் மலபவு (பிறப்பு 1959)
- காதரின் மெக்கவுலே (1731–1791)G
- காதே ஃஅம்பர்கர் (1896–1992), இலக்கிய அறிஞர்
- காயத்ரி சக்ரவர்த்தி சுபிவாக் (பிறப்பு born 1942)
- கார்கி வாச்சக்னவி, பண்டைய இந்திய மெய்யியலாளர்
- கார்லா பேகர் (fl. 2014)
- காரி பிகுதோர் (fl. 2014)
- காரியட் டைலர் மில் (1807–1858)C D1 R
- காரியட் மார்டினியூ (1802–1876)R W
- கான்சுடன்சு ஜோன்சு (1848–1922)
- கில்டே லிண்டேமன் (fl. 2014)
- கிறிசு குவோமோ Chris Cuomo) (fl. 2014)
- கிறிசுடியா மெரோவர் (fl. 2014)
- கிறிசுடைன் கோர்சுகார்டு (பிறப்பு 1952)
- கிறிசுடைன் தெ பிழான் (அண். 1365–அண். 1430)G R
- கெட்விக் கோன்ராட் மார்ட்டியசு (1888–1966)
- கேப்ரியேல் சுச்சோன் (1631–1703)R
- கேரி இச்சுகாவா ஜென்கின்சு (Carrie Ichikawa Jenkins) (fl. 2014)
- அலெக்சாந்திரியாவின் கைப்பேசியா (370–415) கிரேக்கர் அலெக்சாந்திரியர் புது பிளாட்டானிய மெய்யியலாளர், கணிதவியலாளர்C R
- கைல் பைன் (fl. 2014)
- சாந்திரா கார்டிங் (பிறப்பு 1935), பெண்ணியவாதி
- சார்லட்டி பெர்கின்சு கில்மன் (1860–1935)
- சார்லட்டி விட் (பிறப்பு 1951)
- சாரா கைனாம்மா (பிறப்பு 1960)
- சாரா கோஃப்மன் (1934–1994)
- சால்லி காசுலாங்கர் (fl. 2014)
- சால்லி சுக்கோல்சு (பிறப்பு 1968)
- சால்லி செட்சுவிக்
- சியன்னாவின் காதரின் (1347-1380)
- சிலியா கிரீன் (born 1935)
- சீமாட்டி மேரி செப்பர்டு (1777–1847)A C
- சீமாட்டி வெல்பை விக்டோரியா (1837–1912)W
- சீனா சிஃபிரின் (fl. 2014)
- சுசன்னா சீகேல் (fl. 2014)
- சுசன்னா சுக்கெலென்பெர்கு (பிறப்பு 1974)
- சுசன்னி சிறிதர் (fl. 2014)
- சுசன்னி லாங்கர் (1895–1985)O R W
- சுசன்னே பாப்ழியன் (born 1960)
- சுசான் காக் (பிறப்பு 1945)W
- சுசான் குர்லே (1954-2007)
- சுசான் சுடெப்பிங் (1885–1943)W
- சுசான் மெண்டசு (பிறப்பு 1951)
- சுழ்சி காசெம் (பிறப்பு 1975), மெய்யியலாளர், எழுத்தாளர், மாந்த உரிமைப் போராளி, கவிஞர்
- செய்லா பெங்கபிப் (பிறப்பு 1950)
- சைமன் தெ பொவாயிர் (1908–1986), எழுத்தாளர், பெண்ணியவாதிD1 O R W
- சைமோன் வீல் (1909–1943),உய்யநிலை மார்க்சீயர்C D1 O R
- சைரீனின் அரேத்தே (கி.மு 4ஆம் நூற்றாண்டு )
- சோர் ஜுவானா (1648–1695)D2
- டன்னா காரவே (பிறப்பு 1944)
- டெல்ஃபியின் அரிசுடோக்ளியா (கி.மு 6ஆம் நூற்றாண்டு )
- டோரதி சுமித் (பிறப்பு born 1926)
- டோரதி எடிங்டன் (born 1941)
- டோரதி எம்மட் (1904–2000)
- டோரதி மவுடு விரின்ச் (1894–1976)
- தமரிசு கட்வர்த் மாழ்சாம் (1659–1708)A B C R
- தமார் கெண்டிலர் (பிறப்பு 1965)
- தியானோ (கி.மு 6ஆம் நூற்றாண்டு பிற்பகுதி)
- துலியா தெ’ அரகோனா (அண். 1510-1556)
- தெமிசுடோக்ளியா (fl.கி.மு 6ஆம் நூற்றாண்டு) பித்தகோரசின் ஆசிரியர்
- தெரசா பிளான்க்மேயர் பர்க்கே (fl. 2014)
- தெல்மா இசட் லாவைன் (1915-2011)
- தேப்ரா சத்சு (fl. 2015)
- நான்சி கார்ட்ரைட் (பிறப்பு 1944)O
- நான்சி சுனோ (fl. 2014)
- நான்சி செர்மன் (fl. 2014)
- நான்சி பாவர் (பிறப்பு 1960)
- நான்சி பிரேசர் (பிறப்பு 1947)
- நெல் நோடிங்சு (பிறப்பு 1929)
- நோம் ழாக் (fl. 2014)
- நோமி ஆர்பாலி (fl. 2014)
- நோமி சுக்கெமன் (fl. 2014)
- பமேளா கைரோனிமி (fl. 2014)
- பொகிமியாவின் எலிசபெத் (1618–1680)A B C R
- பாட்ரிசியா கிட்சர்) (பிறப்பு 1948)
- பாட்ரிசியா கிரீன்சுபான் (Patricia Greenspan) (fl. 2014)
- பாட்ரிசியா சர்ச்லாந்து (Patricia Churchland) (born 1943)C
- பாபெட்டி பாபிச் (Babette Babich) (பிறப்பு 1956)
- பார்பாரா ஜான்சன் (Barbara Johnson) (1947-2009)
- பான் ழாவோ (Ban Zhao) (அண் 35–100)D2
- பிங்கெனின் கில்டேகார்டு (1098–1179), செருமானியர் மடத் தலைவி, இசையமைப்பாளர், மெய்யியலாளர்.D1 R
- பிரான்செசு எகான் (fl. 2014)
- பிரான்செசு ரைட் (1795–1852)D2
- பிலிப்பா புட் (1920-2010)C O W
- பீட்ரிசு லாங்குனெசி (பிறப்பு 1950)
- பெக் பர்மிங்காம் (fl. 2014)
- பெகி தெசு அவுடெல்சு (fl. 2014)
- பெகு ஓ’கானர் (பிறப்பு 1965)
- ஓனஃரா ஓ’நீல் (பிறப்பு 1941)O W
- பெர்தா வான் சுட்னர் (1843–1914)
- பெலிசியா நிம்யூ அக்கர்மன் (fl. 2014)
- பெனெலோப் தாயிட்சர் (fl. 2014)
- பெனெலோப் மடி (பிறப்பு 1950)
- மகதபர்குவின் மெக்தில்டு (1210–1285)G
- மரியம் சாலமன் (fl. 2014)
- மரியா ஒசோவ்சுகா, (1896–1974)
- மரிலின் பிரை (Marilyn Frye) (பிறப்பு 1941)
- மரிலின் மெக்கார்டு ஆடம்சு (Marilyn McCord Adams) (பிறப்பு 1943)O
- மரிலேனா தெ சூசா சாவுயி (Marilena de Souza Chau)i (பிறப்பு 1941)
- மரீ தெ கவுர்னே (Marie de Gournay) (1565–1645), சமய மறுப்பாளர், பெண்ணியவாதி, மொழிபெயர்ப்பாளர்D2
- இப்பார்க்கியா, திராக்கியேன் (தோரா.கி.மு 325 ), நக்கலியர்மெய்யியலாளர், கிரேட்டெசுவின் திபேசு அவர்களின் மனைவி
- மனோய் மர்பி (பிறப்பு 1951)
- மாடெராட்டா ஃபோந்தே (1555–1592), சமயத் திறனாய்வாளர்; பெண்ணியவாதி
வருகிறார்)
- மார்கரெட் அர்பன் வாக்கர் (fl. 2014)
- மார்கரெட் கில்பெர்ட் (பிறப்பு 1942)
- மார்கரெட் கேவண்டிழ்சு (1623–1673)A B C R
- மார்கரெட் தவுலர் வில்சன் (1939-1998)
- மார்சியா பாரன் (fl. 2014)
- மார்த்தா நுசுபாம் (பிறப்பு 1947)C O
- மார்தா கிளீன் (ஓய்வு 2006)
- மார்யோரி கிரெனே (1910-2009)
- மிலேதெசுவின் அசுபாசியா (தோரா. கி.மு 470–400)
- மெலிசா (கி.மு 3ஆம் நூற்றாண்டு)
- மேரி அசுதெல் (1666–1731)A B C D1 D2 R
- மேரி கெசே) (பிறப்பு 1924)
- மேரி மிட்கிலே (பிறப்பு 1919)W
- மேரி லூசெ ஜில் (fl. 2014)
- மேரி வார்னோக், பரோனெசு வார்னோக் (பிறப்பு 1924)O
- மேரி விட்டான் கால்கின்சு (1863–1930)W
- மேரி வுல்சுடோன்கிராஃப்ட், பெண்ணுரிமைப் போராளி (1759–1797)C D1 G O R W
- மைக்கேல் லெ தோயூஃப் (born 1948)O R
- மோனிகுவே விட்டிகு (1935-2003)
- யவன்கா பி. ராய்நோவா (பிறப்பு 1959)
- யூடித் சார்ஜெண்ட் முர்ரே (1751–1820)D2
- யூதப்பெண் மேரி (கி.பி 1ஆம்-3ஆம்(?) நூற்றாண்டு), இரசவாதி
- யோவான் சல்லகான் (தகைமைப் பேராசிரியர் 2011)
- ராபின் சுக்காட்
- ராயா துனயேவ்சுகாயா (1910–1987)
- ரூத் ஃஆகங்ரூபர் (பிறப்பு 1958)
- ரூத் சாங் (fl. 2014)
- ரூத் பர்கான் மார்க்கசு (1921-2012)C O
- ரூத் பர்கான் மார்க்கசு (1921-2012)C O
- ரூத் மில்லிகன் (பிறப்பு 1933)O
- ரே எலன் லாங்டன் (பிறப்பு 1961)
- ரேனதா சலேகில்) (பிறப்பு 1962)
- ரோசா லக்சம்பர்கு (1871–1919), போர் எதிர்ப்பாளர், மார்க்சீயர்R
- ரோசாலிண்டு கர்சுதவுசு (fl. 2014)
- ரோசுமேரி ராட்ஃபோர்டு ரூதெர் (பிறப்பு 1936)
- லவு ஆந்திரிய்யாசு சலோமே (1861–1937)
- லாரி சுரேகி (பிறப்பு 1953)
- லிசா எச். சுக்வார்த்சுமன் (பிறப்பு 1969)
- லிடியா கோயகர் (fl. 2014)
- லிண்daட மார்ட்டின் அல்கோப் (பிறப்பு 1955)
- லிண்டா திரின்கவுசு ழாப்ழெபுசுகி (பிறப்பு 1946)
- லியாண்டியோன் (தோரா. கி.மு 300), எபிகியூரியர்
- லில்லி அலானன் (born 1946)
- லின்னே திரல் (fl. 2014)
- லூசி இரிகரே (பிறப்பு 1930)C O R
- லூயிசே அந்தோனி (fl. 2014)
- லோண்டா சுக்கிபிங்கர் (பிறப்பு 1952), feminist
- வந்தனா சிவா (பிறப்பு 1952), feminist
- வர்ஜீனியா கெல்டு (பிறப்பு 1929)
- வேலரி திபெரியசு (fl. 2014)
- ழீன்ன் இசுமாயல் (fl. 2014)
- ழீனே கெர்சுச் (1910–2000)
- ஜாய்சு திரெபிலிகாட் (1933-2009)
- ஜார்ஜ் எலியட் (1819–1880)G R
- ஜார்ஜியா வார்னிகே (fl. 2014)
- ஜி. இ. எம். ஆன்சுகோம்பே (1919–2001)C O R W
- ஜூடித் பட்லர் (பிறப்பு 1956)
- ஜூடித் ஜார்விசு தாம்சன் (பிறப்பு 1929)C O W
- ஜூலியட் பிளாயிடு (fl. 2014)
- ஜூலியா அன்னாசு (பிறப்பு 1946)
- ஜூலியா கிறிசுதேவா (பிறப்பு 1941)C O R
- ஜெசிகா வில்சன் (fl. 2014)
- ஜெர்மேன் கிரீர் (பிறப்பு 1939)
- ஜெர்மைனே தெ சுதாயோல் (1766–1817)R
- ஜெனிஃபெர் ஆர்ன்சுபை (பிறப்பு 1951)O
- ஜெனிஃபெர் சவுல் (fl. 2014)
- ஜெனிஃபெர் லாக்கே (fl. 2014)
- ஜெனிஃபெர் வைட்டிங் (fl. 2014)
- ஜேன் கீல் (பிறப்பு 1946)
- ஜேனட் பிரவுட்டன் (fl. 2014)
- ஜேனட் ராட்கிளிஃப் ரிச்சர்ட்சு (பிறப்பு 1944)O
குறிப்புகள்
[தொகு]- ^A – For more information about this person's contribution to philosophy see her entry in Margaret Atherton's Women Philosophers of the Early Modern Period. Hackett; 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87220-259-3
- ^B – For more information about this person's contribution to philosophy see her entry in Jacqueline Broad's Women Philosophers of the Seventeenth Century. Cambridge; 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-81295-X
- ^C – For more information about this person's contribution to philosophy see her entry in The Cambridge Dictionary of Philosophy. Cambridge University Press; 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-63722-8
- ^D1 – For more information about this person's contribution to philosophy see her entry in Jane Duran's Eight Women Philosophers: Theory Politics and Feminism. University of Illinois Press; 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-252-03022-2
- ^D2 – For more information about this person's contribution to philosophy see her entry in Therese Boos Dykeman's The Neglected Canon: Nine Women Philosophers – First to the Twentieth Century. Kluwer; 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7923-5956-9
- ^G – For more information about this person's contribution to philosophy see her entry in Catherine Villanueva Gardner's Women Philosophers. Westview; 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8133-4133-7 (paperback); பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8133-6610-0 (hardcover)
- ^O – For more information about this person's contribution to philosophy see her entry in The Oxford Companion to Philosophy. Oxford University Press; 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866132-0
- ^R – For more information about this person's contribution to philosophy see her entry in the Concise Routledge Encyclopedia of Philosophy. Routledge; 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-22364-4
- ^W – For more information about this person's contribution to philosophy see her entry in Mary Warnock's Women Philosophers. J.M. Dent; 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-460-87721-6
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Scott Firsing, Top Thirty-Five Young Foreigners Making an Impact in Africa பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், International Policy Digest, 1 October 2013