பெண் புலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளில் பெண் போராளிகள் பெண் புலிகள் என அழைக்கப்பட்டனர். பெண்புலிகள் தமக்கெனத் தனியான படைப்பிரிவுகளைக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துக் கட்டமைப்புக்களிலும் பெண் போராளிகள் தங்கள் பங்களிப்பினைச் செலுத்தியிருந்தனர். சிறீலங்கா படையினருடன் பல்வேறு சண்டைகளையும் பெண் போராளிகள் தனியே தங்கள் படையணிகளைக் கொண்டு மேற்கொண்டிருந்தனர்.

பெண்புலிகள் படையணிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_புலிகள்&oldid=3058728" இருந்து மீள்விக்கப்பட்டது