பெண் என்றால் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண் என்றால் பெண்
இயக்கம்ஆரூர்தாஸ்
தயாரிப்புஏ. எல். எஸ்
ஏ. சி. எஸ்
கதைஆரூர்தாஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
விஜயகுமாரி
வெளியீடுதிசம்பர் 7, 1967
ஓட்டம்.
நீளம்4448 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண் என்றால் பெண் (Penn Endral Penn) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரூர்தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர், நடிகையர்[தொகு]

நடிகர்கள்

நடிகைகள்

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நிமிட:நொடிகள்)
1 "பெண் என்றால் பெண்" எம். எஸ். விஸ்வநாதன் கண்ணதாசன் 02:40
2 "தேடித் தேடி காத்திருந்தேன்" பி. சுசீலா 03:44
3 "சிரித்தாலும் கண்ணீர் வரும்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:01

மேற்கோள்கள்[தொகு]

  1. FilmiClub. "Pen Endral Pen (1967)". FilmiClub (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
  2. ஜெமினி கணேசன் திரைப்படப்பட்டியல். http://www.lakshmansruthi.com/cineprofiles/gemini-ganeshan-filmlist.asp. பார்த்த நாள்: 2022-09-19. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_என்றால்_பெண்&oldid=3890589" இலிருந்து மீள்விக்கப்பட்டது