பெண்ணேஸ்வர மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெண்ணேஸ்வரமடம்
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]
ஊராட்சித் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பெண்ணேஸ்வரமடம் என்ற ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் வட்டாரத்தின் பெண்ணேஸ்வர மடம் ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூராகும்.

பெண்ணேசுவரர் கோயில்[தொகு]

இவ்வூரில் மிகப் பழமையான சிவன் கோயில் உள்ளது. கோயிலின் பெயர் பெண்ணேஸ்வரர் கோயில் ஆகும். கோயில் அருகே தென்பெண்ணை ஆறு பாய்கிறது. இந்த கோயில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது[4] . தமிழ் நாட்டிலேயே அதிகமான நவகண்டச் சிற்பங்களை கொண்டுள்ளது[சான்று தேவை]. மேலும் அருகே அதிகமான சிற்பங்களும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. penneswrar temple in krishnagiri dist (2009). தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்டக் கருத்தரங்க மலர். தருமபுரி: ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை. பக். 158-164. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணேஸ்வர_மடம்&oldid=2191284" இருந்து மீள்விக்கப்பட்டது