உள்ளடக்கத்துக்குச் செல்

பெண்ணின் குரல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்ணின் குரல் இலங்கை கொழும்பிலிருந்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளிவந்த ஒரு முற்போக்கு மாத சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் 1979ல் வெளிவந்தது.

பணிக்கூற்று

[தொகு]
  • பெண் ஒரு விற்பனைப் பண்டமல்ல.

உள்ளடக்கம்

[தொகு]

பெண் உரிமை தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்கள் இவ்விதழில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணின்_குரல்_(இதழ்)&oldid=851132" இலிருந்து மீள்விக்கப்பட்டது